உடலுறவு மற்றும் கருத்தரிப்பது போன்ற கனவுகள் வருவது எதைக் குறிக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

15-60 வயதிற்குட்பட்டவர்களுக்கு பாலியல் கனவுகள் வருவது பொதுவானது தான். ஆனால் இம்மாதிரியான கனவுகள் வருவது குறித்து மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் பகிர்ந்து கொள்ள முடியாது. இருப்பினும் ஒருவருக்கு இப்படி பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள் வருவதற்கு ஒருசிலவற்றை உணர்த்த தான் என்பது தெரியுமா?

Here's What These Common Intercourse & Pregnancy Dreams Actually Mean

இம்மாதிரியான கனவுகள் ஒருவருக்கு வருவதற்கு, பாலியல் மீது அலாதியான ஆர்வம் இருக்க வேண்டும் என்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக, இது ஒருவரைச் சுற்றி நடக்கும் நுட்பமான உளவியல் மாற்றங்களைக் கூட குறிக்கலாம் என்று கூறுகின்றனர்.

இக்கட்டுரையில் ஒருவருக்கு வரும் பாலியல் கனவுகளும், அது எதைக் குறிக்கிறது என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் ஜோடிகள்

காதல் ஜோடிகள்

கனவில் காதல் ஜோடிகள் தங்களது காதலை வெளிப்படுத்துமாறு வந்தால், அது நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஈடுபடப் போகும் காரியங்கள் வெற்றியை சந்திக்கப் போகிறது என்று அரத்தமாம்.

முன்னாள் துணையுடன் உறவு கொள்வது

முன்னாள் துணையுடன் உறவு கொள்வது

உங்கள் முன்னாள் துணையைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் இருந்தும், உங்களுக்கு இம்மாதிரியான கனவு வந்தால், அது உங்கள் உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

கருத்தரிப்பது

கருத்தரிப்பது

கனவில் நீங்கள் கருத்தரிப்பது போன்று வந்தால், அது ஒரு நேர்மறையான அறிகுறியே. அதுவும் இம்மாதிரியான கனவு உங்கள் வாழ்வு அல்லது உறவில் நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

முகம் தெரியாத நபருடன் உடலுறவு

முகம் தெரியாத நபருடன் உடலுறவு

இம்மாதிரியான கனவு வந்தால், உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் மாற்றம் அல்லது புதிய வாய்ப்புக்களை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு பாலின உறவு

ஒரு பாலின உறவு

ஒரே பாலினத்தை சேர்ந்த உங்கள் நண்பருடன் உறவு கொள்வது போன்ற கனவு வந்தால், அது இருவருக்கும் உள்ள நட்பிற்குள் உள்ள பாதுகாப்பின்மையைப் பிரதிபலிக்கும் அல்லது உங்கள் நண்பரின் திறமையின் மீதுள்ள பொறாமையைக் குறிக்கும்.

பெண்கள் முத்தம் தருவது போன்ற கனவு

பெண்கள் முத்தம் தருவது போன்ற கனவு

சீனர்களின் படி, பெண்கள் வாயின் ஓரத்தில் முத்தம் கொடுப்பது போன்ற கனவு வந்தால், அது உங்களை நோக்கி ஏதோ ஒரு சண்டை அல்லது சச்சரவுகள் வரப் போவதைக் குறிக்கிறது.

தொடர்ச்சியான பாலியல் கனவுகள்

தொடர்ச்சியான பாலியல் கனவுகள்

ஒரு கனவு தொடர்ச்சியாக வந்தால், அது உங்களுக்குள்ள உறுதியற்ற இயல்பைக் குறிக்கிறது அல்லது நீங்கள் அடைய விரும்பியதை வாழ்வில் அடைய முடியாமல் தவிப்பதைக் குறிக்கிறது.

கனவு நாயகன்/நாயகியுடன் உறவு கொள்வது

கனவு நாயகன்/நாயகியுடன் உறவு கொள்வது

இம்மாதிரியான கனவுகள் வருவது, உங்களுக்குள் இருக்கும் காம இச்சைகளை வெளிக்காட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here's What These Common Intercourse & Pregnancy Dreams Actually Mean

Here we put some very common dreams related about sexuality and what they might mean for you. Check out!
Story first published: Tuesday, February 28, 2017, 14:28 [IST]
Subscribe Newsletter