பிரான்க் என்ற பெயரில் ஏர்போர்ட்டில் வைத்து காதலனை அசிங்கப்படுத்திய காதலி!

Posted By:
Subscribe to Boldsky

பிரான்க் vs பிரான்க் என்பது பிரபல யூடியூப் சேனலாகும். இவர்கள் வெளியிட்ட ஒரு பிரான்க் வீடியோ இன்டர்நெட்டில் வைரலாகி உள்ளது. பிரான்க் என்பதே நக்கல், நையாண்டி தான். ஆனால், வேற லெவல் பிரான்க்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரான்க் ஜோடி!

பிரான்க் ஜோடி!

ஜெயனா, ஜெஸி பிரபல பிரான்க் ஜோடி. இவர்களுடைய பிரான்க் வீடியோக்கள் யூடியூபில் மிகவும் பிரபலம். ஜெயனா ஏர்போர்ட் சென்றுக் கொண்டிருந்த தனது காதலன் ஜெஸியை மரண கலாய் செய்த பிரான்க் தான் இது.

பிரான்க் ஆர்ட்!

பிரான்க் ஆர்ட்!

ஜெஸி நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது, ஆண்குறி போன்று ஜெஸியின் நெற்றியில் வரைந்தார் ஜெயனா.

ஏர்போர்ட்டில் கொஞ்சல்!

ஏர்போர்ட்டில் கொஞ்சல்!

நெற்றியில் வரைந்த அந்த பிரான்க் ஆர்ட்டுடன் எங்கும் ஏர்போர்ட்டில் உலா வந்தார் ஜெஸி. ஜெயனா இதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி, அவரை முத்தமிட்டு கொஞ்சவும் செய்தார்.

அசிங்கப்பட்ட ஜெஸி!

அசிங்கப்பட்ட ஜெஸி!

இது யாவும் தெரியாமல் ஜெஸி உலா வர. மக்கள் யாவரும் அவரை பார்த்து நகைத்தனர். கடைசியில் தான் ஜெஸிக்கு இந்த சம்பவம் அறிந்து அதிர்ந்தார்.

தாறுமாறு!

தாறுமாறு!

இங்கு இதை பெரிய அவமானமாக கருதலாம். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பியாவில் இது மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரான பிரான்க் தான்.

வீடியோ!

காதலனை ஏர்போட்டில் வைத்து அசிங்கப்படுத்திய பிரபல யூடியூப் சேனலில் வெளியான பிரான்க் வீடியோ

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

All Image Source

English summary

Girlfriend Secretly Humiliated Her Boy Friend At The Airport!

Girlfriend Secretly Humiliated Her Boy Friend At The Airport!
Subscribe Newsletter