திகைக்க வைக்கும் பிரபலங்களின் போஸ்ட் மார்டம் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மரணம் சிலர் தேடி செல்கின்றனர். சிலரை அது தேடி வருகிறது. மரணம் என்பது நிகழ வேண்டும், ஏற்படுத்தி கொள்ள கூடாது. ஆனால், கொலைகள் இவை இரண்டுக்கும் வேறுப்பட்ட ஒன்று. பிரபலங்கள் சிலரது மரணத்தில் இன்றளவும் மர்மம் நிலவி வருவது நாம் அறிந்தது.

போஸ்ட் மார்டத்தின் போதிலான சில பிரபலங்களின் படங்கள் இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர்லின் மன்றோ!

மர்லின் மன்றோ!

இவர் வாழ்ந்த காலத்தில் உலகின் அழகிய நடிகைகளில் முதன்மை இடம் வகித்தவர். இவர் இவர் வீட்டில் இறந்து கிடந்ததை இவரது வீட்டு பணிப்பெண் தான் முதலில் கண்டார். இவர் ஆகஸ்ட் 5, 1962-ல் இறந்தார். இவரது மரணம் மர்மம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிவர் ஃபீனிக்ஸ்!

ரிவர் ஃபீனிக்ஸ்!

பிரபல நடிகர், இசை கலைஞர் அக்டோபர் 31,1993-ல் இறந்தார். ஹெராயன் பழக்கத்தால் இவர் இறந்தது அறியப்பட்டது.

பவுல் வாக்கர்!

பவுல் வாக்கர்!

இவரது மரணம் உலக ரசிகர்களை அதிர வைத்தது. இவர் நவம்பர் 30,2013 அன்று இறந்தார். கார் விபத்தில் இவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசி டயானா!

இளவரசி டயானா!

கார் விபத்தில் இறந்தார் இளவரசி டயானா. உடனே இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், காரில் வந்த போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அதனால் தான் அவர் இறந்தார் என கூறப்பட்டது.

வைட்னே ஹவுஸ்டன்!

வைட்னே ஹவுஸ்டன்!

தனது குளியல் பாத் டப்பில் இறந்து கிடந்தார் வைட்னே. போதை பொருள் காரணத்தால் தான் இவர் இறந்தார் என போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் கூறப்பட்டிருந்தது.

அண்ணா நிகோல் ஸ்மித்!

அண்ணா நிகோல் ஸ்மித்!

ஹோட்டல் அறையில் இவர் இறந்திருந்தார். போதை நச்சான காரணத்தினால் இவர் இறந்தார் என போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்தது.

கென்னடி!

கென்னடி!

அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். இறந்த பிறகும் கூட இவரது கண்களும், வாயும் திறந்தே காணப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chilling Postmortem Pics Of Celebs

Chilling Postmortem Pics Of Celebs
Story first published: Monday, January 16, 2017, 10:02 [IST]
Subscribe Newsletter