Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஆப்ரேஷன் சக்சஸ்... ஆனா, ஆண்குறி தான் கோணல்மாணலாகி போச்சு!
புற்றுநோய் அறுவை சிகிச்சையால் விறைப்பு தன்மை கோளாறாகி போன 58 வயது ஆண்.
பம்மல் கே சம்மந்தம் படத்தில் கமல் வயிற்றில் சிம்ரன் ஒரு வாட்சை வைத்து அறுவை சிகிச்சை செய்து, பிறகு அதை எடுக்க காதலிப்பது போல நடிப்பார். அது அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இங்கே ஒரு அறுவை சிகிச்சை சம்பவம் ஒரு முதியவரின் விறைப்பு தன்மையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஆறு மாத காலம் அவஸ்தைப்பட வைத்துள்ளது...

பெருங்குடல் புற்றுநோய்!
பெருங்குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த 58 வயது முதியவருக்கு "hemicolectomy" எனும் அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது. இது வலது புற பெருங்குடல் பகுதி நீக்கி, சிறுகுடலில் இருந்து ஒரு பகுதி எடுத்து சேர்க்கப்படும் அறுவை சிகிச்சை.

ஆப்ரேஷன் சக்சஸ்!
இந்த அறுவை சிகிச்சை அந்த முதியவருக்கு சிறப்பாக சரியாக மருத்துவர்கள் செய்து முடித்தனர். அதன் பிறகு அவர் மெல்ல மெல்ல சீராகி வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக் வேறு ஒன்று நடந்தது.

நர்ஸ் அதிர்ச்சி...
இந்த முதியவரை ஒரு நர்ஸ் நாள் முழுக்க பார்த்து வந்தார். ஒருநாள் திடீரென அந்த முதியவரின் ஆண்குறி Hour Glass போல விறைப்பு கொண்டது. இது தொடர்ச்சியாக 48 மணிநேரம் நீடித்துள்ளது.

வலி மிகுந்த...
இது ஏதோ அறுவை சிகிச்சை காரணத்தால் ஆன பக்க விளைவாக காணப்பட்டது. உடனே மருத்துவர்கள் அந்த முதியவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்க துவங்கினர்.

இரத்த ஓட்டம் மிகுதி!
இரத்தம் ஓட்டம் திடீரென மிகுதியாக ஆணுறுப்பு பகுதிக்கு சென்றதால் இந்த தாக்கம் உண்டானது என அறிந்த மருத்துவர்கள். இரத்த ஓட்ட பாதையை மாற்றினார். பிறகு இரத்த ஓட்ட அளவை குறைத்தனர்.

ஆறு மாத சிகிச்சை!
பிறகு அவருக்கு விறைப்பு தன்மை கோளாறு உண்டானது. தொடர்ந்து ஆறு மாத சிகிச்சைக்கு பிறகு அதை பழைய நிலைக்கு மருத்துவர்கள் கொண்டுவந்துள்ளனர். இப்போது அந்த 58 வயது முதியவர் இயல்பாகா வாழ்ந்து வருகிறார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications
