Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
விசித்திரமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்!
மனிதர்கள் மத்தியில் இன்றளவும் காணப்படும் 5 விசித்திர செக்ஸ் விருப்பங்கள்!
மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும்.
ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில் தான் காணும். தவறு என அதை வகைப்பிரித்து வைத்திருப்பார்கள். உதாரணம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள்.
மனிதனின் தீரா ஆசைகளுள் ஒன்று உடலுறவு. இதில் பலருக்கு பல ஆசைகள் இருக்கும். உடலுறவிலும் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிலவற்றை மனிதர்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
வகைப்படுத்தியதை எல்லாம் தாண்டி, இப்படியும் கூடவா இவர்களுக்கு செக்ஸில் ஆசைகள் இருக்கும் என்று திகைக்கும் வகையில் ஐந்து வகை செக்ஸ் ஆசை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய தொகுப்பு தான் இது....

ஹைப்ரிஸ்டோஃபில்லா (Hybristophilia)
ஹைப்ரிஸ்டோஃபில்லா : சில சமயங்களில் நாமே பேசியிருப்போம், "எப்படி இந்த பொண்ணு அவன போய் காதலிக்குது. வேற நல்ல பையனே கிடைக்கலயா?'' என்று. இந்த ஹைப்ரிஸ்டோஃபில்லா என்பது இதுக்கும் மேல லெவல்.
அதாவது, கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்ட நபர்களை விரும்பும் பெண்களை ஹைப்ரிஸ்டோஃபில்லா என்று குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு மீடியாக்கள் வரை பிரபலமாக பேசப்பட்ட கிரிமினல்கள் என்றால் கொள்ளை ஆசையாம்.

விதைப்பை!
தி பால் கிரஷர் எனும் விஷயத்தில் ஆண்கள் விருப்பம் காண்பிக்கிறார்கள். இந்த வகை பாலியல் விருப்பத்தில், தங்கள் துணையை விதைப்பையில் உதைக்க சொல்லி இன்பம் காண்கிறார்கள்.
சிலர் உதைப்பது, அறைவது, கசக்குவது, இறுக்கப்படுத்துவது என பல வகைகளை துணையை செய்ய கூறுவதுண்டு. ஆனால், இது வலி மிகுந்தவையாக அல்லவா இருக்கும்?

இரத்தம்!
ப்ளட் ஃபெட்டிஷ் - பெண்களின் மாதவிடாய் நாட்களில், இரத்தப் போக்கு இருக்கும் போது உடலுறவில் ஈடுப்பட முயல்வது இந்த ப்ளட் ஃபெட்டிஷ்.
மாதவிடாய் இரத்தத்தை முகர்வது, ருசிப்பது போன்ற கன்றாவியான காரியங்களில் ஈடுபடுவார்களாம் இந்த ஆசை கொண்டுள்ளவர்கள்.

நரமாமிசம்!
ஜெர்மனியில் அர்மின் மெய்வீஸ் எனும் கணினி ரிப்பேர் செய்யும் நபர் இருந்தார். இவர் சர்வதேச அளவில் ஒரு காரியத்திற்காக பிரபலம் ஆனார்.
இன்டர்நெட் மூலமாக தன்னார்வமாக வரும் நபர்களை இவர் கொலை செய்து சாப்பிடுவார். அர்மின் அவரது உடலில் இருந்த சதைகளை சாப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை வந்த நபரும், இவரும் சேர்ந்த அந்நபரின் ஆணுறுப்பை சாப்பிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

அக்ரோடோமோஃபில்லா!
அக்ரோடோமோஃபில்லா (Acrotomophilia) என்பது கைகால் ஊனமுற்ற நபர்களுடன் உறவுக் கொள்ள கருதுபவர்கள். ஆம்! இரக்கம் வந்து திருமணம் செய்துக் கொள்பவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள் என்றாலும். மறுபுறம் அவர்களுடன் உறவில் இணைய இப்படி ஒரு விசித்திர ஆசைகள் / குணம் கொண்டவர்களும் இருக்கிறார்களாம்.



Click it and Unblock the Notifications











