Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்திய பிரபலங்களின் அருவருக்கத்தக்க போட்டோஷூட் புகைப்படங்கள்!
வித்தியாசம் என்ற பெயரில் இந்திய நடிகர், நடிகைகள் எடுத்துக் கொண்ட அருவருக்கத்தக்க புகைப்படங்கள்.
போட்டோஷூட் என்பது ஒரு படத்திற்கு இப்போது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பர்ஸ்ட் லுக்கே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என அதற்காக தனி அணி அமைத்து வேலை செய்யும் இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், 90களில் போட்டோஷோட் என்பது ஏதோ கேலியான ஃபேஷன் போல இருந்தது. பலர் வித்தியாசமாக முயற்சிக்கிறோம் என பார்க்க அருவருக்கத்தக்க வகையிலான போட்டோஷூட் எடுத்து வெளியிட்டனர். அவற்றில் சில இங்கே....

1
படத்தின் ப்ரோமோஷனுகாக அக்ஷய் கன்னா எடுத்துக் கொண்ட போட்டோஷூட்.

2
சக்தி கபூர், முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். வெறும் டவலுடன் எடுத்த போட்டோஷூட்.

3
ப்ரோமோஷனல் நிகழ்வின் போது விவேக் ஓபராய் மற்றும் மல்லிகா ஷெராவத் எடுத்துக் கொண்ட போட்டோஷூட்.

4
நடிகை ஜூகியுடன் நடிகர் கோவிந்தா எடுத்துக் கொண்ட போட்டோஷூட். அன்று இவர் தான் பாலிவுட்டின் டாப் ஸ்டார்.

5
ஆதித்யா பட்சோலி எடுத்துக் கொண்ட அரைநிர்வாண போஸ் போட்டோஷூட்.

6
நடிகை ரேகா மற்றும் காஜோல் ப்ளிட்ஸ் எனும் அட்டைப்படதிற்கு ஓர் உடையில் இருவர் எடுத்துக் கொண்ட போட்டோஷூட்.

7
ஜான் ஆபிரகாம் மாடலிங் செய்துக் கொண்டிருந்த போது எடுத்த போட்டோஷூட். இதன் பிறகே இவர் நடிகர் ஆனார். இந்த படத்தை இப்போது யாரேனும் கண்டால் இவருக்கு டார்ஸான் படத்தில் வாய்ப்பு அளித்தாலும் அளிக்கலாம்.

8
பிலிம்பேர் பத்திரிகைக்கு ஷாருக் கான் விளையாட்டாக கொடுத்து கர்ப்பிணி போன்ற போஸ்.



Click it and Unblock the Notifications