அலங்கோல கோணத்தில் கேமரா கண்களில் சிக்கிய இந்திய அரசியல் தலைவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பார்கள். இதன் உண்மை அர்த்தம்... நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை அழிவதும் பெண்ணாலே என்பதாகும். இந்த பழமொழியை ஊடகம் மற்றும் அரசியல் மத்தியில் வைத்தும் பார்க்கலாம்.

ஒருவர் நல்ல உயர் பெயரை பெறுவதும் ஊடகங்களால் தான், அவரே கெட்ட பெயர் வாங்குவதும் ஊடகங்களால் தான். ஊடகம் படார் என்று போட்டுடைத்து முகத்திரையை கிழித்து காண்பித்துவிடும். இதற்கு "கவண்" ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

ஆனா, இந்த போட்டோக்கள் கொஞ்சம் வேற லெவல்.... ஏம்பா இதை எல்லாமா போட்டோ எடுப்பீங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அர்விந்த் கெஜ்ரிவால் - பொது இடத்தில் சங்கோஜமான நிலையில் கேமரா கண்களில் சிக்கிய டெல்லி முதல்வர்.

#2

#2

லாலு பிரசாத் யாதவ் அன்ட் கோ - மிக்சர் சாப்பிடும் போது யாரு போட்டோ எடுத்தாங்கனு தெரியல... இதெல்லாம் மீம் கிரியேட்டர் கண்ணுல பட்டா டெம்ப்ளேட்டா வெச்சு செய்வாங்களே...

#3

#3

ஷீலா தீட்சித் - பிறந்த நாள் கொண்டாட்ட கேக்கில் 75? 76? () அவரே கன்பீஸ் ஆயிட்டாரு...

#4

#4

அமர் சிங் - ஒரு சாயலில் நம்ம சோறு நாஞ்சில் சம்பத் மாறியே இருக்குற மாதிரி எனக்கு மட்டும் தான் தோணுதா...

#5

#5

சுஷ்மா ஸ்வராஜ் - வெளிநாட்டு மக்களை இப்படி கூட வரவேற்கலாம். அதாவது கட்டிப்பிடித்து. பார்க்க லிப் லாக் மாறி இருக்கு.. ஆன லிப் லாக் இல்லை. தப்பு.. தப்பா கேமரா ஏங்கில்ல க்ளிக்கி வெச்சுருக்குங்க பயப்பக்கிங்க...

#6

#6

சோனியா காந்தி - ஆஹா.... இதப்பத்தி என்னன்னு எழுதுறது... எப்படி ஆட்சிய பிடிக்கலாம்-ன்னு பேசிட்டு இருக்காங்க போல....

#7

#7

மீண்டும் ஷீலா தீட்சித் - இந்த போஸ்... இந்த தோரணை எல்லாம் பாக்கும் போது.... "என்ன கொல்றாங்க.... அய்யோ என்ன கொல்றாங்க..."ன்னு யாரோ சொன்னது காதுல எதிரொலிச்சுட்டே இருக்கு.... உங்களுக்கு?

#8

#8

ஓமர் அப்துல்லா - இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு.... ரொம்ப இறுக்கமா கொடுத்துட்டாரு போல தாத்தா....

#9

#9

பர்வீஷ் சஹிப் சிங் - இதுக்கு பேரு தான் இஸ் கால்டு சொந்த காசுல சூனியம்...

#10

#10

ராகுல் காந்தி - இவரும் என்னென்னமோ முயற்சி பண்றாரு... ஆனா, இவர குழந்த பையானாவே வட இந்திய ஊடகங்கள் பாக்குது... இப்ப கூட பாருங்க... முன்னாடி போற பொண்ணு எவ்வளோ வெயிட்டு தூக்குது.. இவரது வெறும் பிளாஸ்டிக் சட்டி மாதிரி போட்டோ எடுத்து போட்டு இவரோட எஃபர்ட் எல்லாத்தையும் வீணடிக்கிறாங்க!

#11

#11

மீண்டும் ராகுல் - ஏம்பா நீங்க எல்லாம் ஸ்கூல், ஆபீஸ்ல தூங்க மாட்டீங்களா... என் கட்சி காரர் எப்படி என்ன தவறு செய்துவிட்டார்... அசந்து தூங்கியது ஒரு தப்பா....

#12

#12

லாஸ்ட் பெஞ்சர்ஸ் - ஒரு வேளை... ஸ்கூல், காலேஜ்ல இவங்க எல்லாம் கடைசி பெஞ்சுல உட்கார்ந்து படிச்சுருப்பான்களோ....? இல்லை சும்மா ஒரு டவுட்டு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Awkward Acts Of Politicians Caught On Camera!

Awkward Acts Of Politicians Caught On Camera!
Subscribe Newsletter