Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
அன்றும், இன்றும்: கனா காணும் காலங்கள் நட்சத்திரங்களின் வேறுபட்ட லுக்ஸ்!
பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய கனா காணும் காலங்கள் தொடரின் நட்சத்திரங்களின் அன்றும், இன்றும் லுக்ஸ்.
இந்தியா மற்றும் தமிழ் அளவில் பள்ளி மற்றும் பள்ளி மாணவர்கள் வாழ்க்கையை மட்டுமே முழுக்க, முழுக்க கொண்டு எடுக்கப்பட்ட முதல் சீரியல் கனா காணும் காலங்கள் தான். இத்தொடர் முதல் சீசனில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருந்தது.

இதன் தொடர்ச்சியாக வந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை எனும் தொடர் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. காரணம் கனா காணும் காலங்கள் பள்ளி வாழ்க்கை தொடரில் நடித்த நட்சத்திரங்கள். இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
இன்றளவும் அழைக்கும் இவர்களை பாலா, பாண்டி, பிச்சை என கதாபாத்திரம் பெயர் சொல்லி நினைவு கூர்ந்து பேசுபவர்கள் தான் அதிகம். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கடந்தாகிவிட்டது இத்தொடர் வெளியாகி.
இதோ கனா காணும் தொடரில் நடித்த சில நட்சத்திரங்களின் அன்றும், இன்றும் லுக்ஸ்...

பிச்சை!
இயற்பெயர்: வாசுதேவ கிரீஸ் மது.

ரிஷி!
இயற்பெயர்: ஸ்டாலின் சண்முகவேல்.

பாலா!
இயற்பெயர்: ரிஷிகேஷ்.

சங்கவி!
இயற்பெயர்: மோனிஷா ரவிசங்கர்.

பிளாக் பாண்டி!
இயற்பெயர்: லிங்கேஸ்வரன்.

உன்னி!
இயற்பெயர்: ஐயப்பன்.

வினீத்!
இயற்பெயர்: இர்பான்.

ராகவி!
இயற்பெயர்: ஹேமலதா.

க்ரிஷ்
இயற்பெயர்: ஹரிகரன்.

ஜோ!
இயற்பெயர்: பாலாஜி பாலகிருஷ்ணன்.



Click it and Unblock the Notifications
