Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இதுவரை குடியரசு தினவிழாவில் பங்குபெற்ற சிறந்த டாப் 20 அலங்கார அணிவகுப்பு!
குடியரசு தின விழாவை வாழ்நாளில் ஒருமுறையாவது இந்திய குடிமகனாகிய யாவரும் நேரில் கண்டுவிட வேண்டும். காண்பவர் கண்களை சற்று நேரம் பறித்து எடுத்துக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கும், அந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியும்.
குடியரசு தின விழாவை வாழ்நாளில் ஒருமுறையாவது இந்திய குடிமகனாகிய யாவரும் நேரில் கண்டுவிட வேண்டும். தூர்தர்ஷன் தொலைகாட்சியில் மட்டுமே நேரடி ஒளிபரப்பு ஆகும் அந்த கொடியேற்றம், இராணுவ அணிவகுப்பு மற்றும் அலங்கரிக்கப்பட்ட வண்ணமிகு ஊர்திகளின் ஊர்வலம்.
காண்பவர் கண்களை சற்று நேரம் பறித்து எடுத்துக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கும், அந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியும். புதுடெல்லியில் இருக்கும் ராஜ்பாத்தில் தான் இந்த குடியரசு தின விழா அணிவகுப்புகள் எப்போதும் நடக்கின்றது.
ஒவ்வொரு துறை மற்றும் மாநிலங்கள் வாரியாக ஓர் ஊர்தியை அவர்களது துறை மற்றுன் மாநிலத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அலங்காரம் செய்து வரிசையாக வலம்வந்து செல்லும். அதில் கடந்த வருடங்களில் சிறந்த முறையில் அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகளை இனிக் காண்போம்....

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
மகாராஷ்டிரா, 2015
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
கோவா, 2015

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
தமிழ்நாடு, 2014
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
மேற்கு வங்காளம, 2013
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
உத்தரப்பிரதேசம், 2014.
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
டெல்லி, 2013
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
பீகார், 2012
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
சத்தீஸ்கர், 2007
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
உத்தரகாண்ட், 2014
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
கர்நாடகா, 2013
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
தெலுங்கானா, 2015

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
மணிப்பூர், 2010

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
ஜம்மு காஷ்மீர், 2010
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
குஜராத், 2015

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
இந்திய ரயில்வே துறை, 2015
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
மத்திய பொதுப்பணித்துறை, 2011

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
வேளாண் துறை, 2014
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
புவி அறிவியல் அமைச்சகம், 2014
Image Courtesy

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு துறை, 2014

சிறந்த வண்ணமிகு அலங்கார ஊர்திகள்
மேக் இன் இந்தியா திட்டம், 2015



Click it and Unblock the Notifications