Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
பார்ன் உலகை பற்றிய அருவருக்கத்தக்க 6 உண்மைகள்!
பார்ன் என்ற வார்த்தையை பொது இடத்தில் பயன்படுத்தினாலே "ச்சீ.." என முகம் சுளிக்கும் நபர்கள் பலர் நம்மளை சுற்றி இருப்பார்கள். ஆனால், அவர்கள் தான் பெரும்பாலும் தனிமையில் சென்று அதை தேடி, தேடி பார்ப்பார்கள். பார்ன் என்பது தவறு என கூற முடியாது.
ஆனால், அதன் தாக்கம் சூழலை பொருத்து அமைகிறது. சரியான புரிதல் அல்லது முதிர்ச்சி இல்லாத போது, சில இடங்களில், சில தருணங்களில் சிலரின் மனதை அது கெடுக்க செய்கிறது. அதன் பால் தீய செயல்களில் ஈடுபட தூண்டவும் செய்கிறது.
சமீபத்தில் கூட ஐரோப்பியாவை சேர்ந்த 11 சிறுவன் தன்னைவிட வயது குறைந்த மூன்று சிறுவர்களை கற்பழித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது...

அதிகம் தேடிய வார்த்தை...
இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட பார்ன் சம்மந்தப்பட்ட வார்த்தையில் MILF என்பதே முதன்மை இடத்தை பெற்றுள்ளது. MILF என்பது தன்னை விட வயது மூத்த அல்லது தாய் உறவு சார்ந்த பெண்களுடன் உறவில் ஈட்படுவதை குறிப்பது ஆகும்.

முக பாவனை!
ஆண்கள் எப்போதுமே முகத்தை பார்த்து பேசமாட்டார்கள், பெண்களின் உடலை தான பார்க்கின்றனர் என்ற குற்றசாட்டு நிலவி வருகிறது. ஆனால், அதிகளவில் ஆண்கள் பார்ன் பார்க்கும் போது உடல் பாகங்களை விட, முக பாவனைகளை தான் பார்க்கிறார்களாம்.

அதிகளவில்...
பார்ன் என்றாலே அமெரிக்காவில் தான் அதிகளவில் இருக்கும் என்று பலர் எண்ணலாம். ஆனால், கனடாவில் தான் பார்ன் இண்டஸ்ட்ரி பெரியளவில் இயங்கி வருகிறது.

எத்தனை பேர்..?
ஒருநாளுக்கு அல்ல ஒரு நொடிக்கு முப்பது மில்லியன் பேர் பார்ன் பார்க்கின்றனர் என ஒரு சர்வே கூறுகிறது. ஏறத்தாழ மூன்று கோடி.

திருடர்கள்!
பார்ன் தயாரிக்கும் இணையங்களை விட, அதை திருடி பயன்படுத்தும் இணையங்கள் தான் அதிகம். ஒரு இணையத்தின் தயாரிப்பை பல ஆயிரக்கணக்கான வேறு இணையங்கள் திருடி பதிவு செய்கின்றன.

தடை!
பல நாடுகளில் பார்ன் தளங்கள் தடை செய்யப்பட்ட போதிலும். அதில் ஒருசில நாடுகளில் ஹோட்டல் அறைகளில் பார்ன் விநியோகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications
