ஆணுறுப்பைப் பற்றி ஆண்களுக்கே தெரியாத சில சுவாரஸ்ய உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பாலினத்தவருக்கும் எதிர்பாலினத்தவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் ஆவல் இருக்கும். இதற்காக இணையதளத்தில் எதிர்பாலினத்தவரைப் பற்றி நிறைய விஷயங்களைத் தேடிப் படித்து தெரிந்து கொள்வார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

அந்த வகையில் ஆண்கள் மட்டும் தான் பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ள அதிகம் விரும்புவார்கள் என்று நினைக்காதீர்கள். பெண்களும், ஆண்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அதில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு பற்றிய சுவாரஸ்ய உண்மைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

ஆண்களுக்கு அவர்களின் ஆணுறுப்பு உடலின் உள்ளே தான் இருக்கும். விறைப்பு ஏற்படும் போது தான், அந்த ஆணின் உண்மையான ஆணுறுப்பின் அளவு தெரியும்.

உண்மை #2

உண்மை #2

உலகிலேயே மிகவும் பெரிய ஆணுறுப்பு 13.5 இன்ச் ஆகும். நியூயார்க்கைச் சேர்ந்த ஜோனா பால்கான் தான் இவ்வளவு பெரிய ஆணுறுப்பிற்கு சொந்தக்காரர்.

உண்மை #3

உண்மை #3

அல்ஸ்டர் வட அயர்லாந்து பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகிலேயே காங்கோ குடியரசைச் சேர்ந்த ஆண்களின் ஆணுறுப்பு தான் பெரியதாக இருப்பது தெரிய வந்தது.

உண்மை #4

உண்மை #4

உலகில் உள்ள உயிரினங்களிலேயே, மனித இனத்தினருக்கு தான், ஆணுறுப்பில் எலும்புகள் இருப்பதில்லை.

உண்மை #5

உண்மை #5

வயிற்றில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு கருவிலேயே விறைப்பு ஏற்படும் என்பது தெரியுமா?

உண்மை #6

உண்மை #6

ஆணுறுப்பு முறியும் என்பது தெரியுமா? அதுவும் விறைப்பு ஏற்பட்டிருக்கும் போது, கடுமையான உடலுறவில் ஈடுபட்டால், அதனால் முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.

உண்மை #7

உண்மை #7

ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் ஆண்குறி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு விழிப்புணர்வு போன்ற திருவிழாவாகும்.

உண்மை #8

உண்மை #8

ஜெர்மனியில் உள்ள ஆண்கள் ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிக்கையை மேற்கொள்கிறார்கள். இதுவரை ஜெர்மனியில் சுமார் 18% ஆண்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crazy And Interesting Facts About Penis

Find out some of the crazy, interesting facts about penis that most girls would not know of. Come on ladies, you got to understand your men now!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter