For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016-ல் ட்விட்டரில் தாறுமாறாக வறுத்தெடுக்கப்பட்ட இந்திய பிரபலங்கள்!

இந்த வருடம் ட்விட்டரில் மக்களின் ட்வீட் மூலமாக அதிகமாக வறுத்தெடுக்கப்பட்ட பிரபலங்களை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

எதாவது பெரிய விஷயமாக நடந்தால் அது டிரென்ட் ஆகும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஹேஷ்டாக்கை டிரென்ட் ஆக்க வேண்டும் என்பதற்காகவே அதிகளவில் ட்வீட் செய்து ஒரு நபரை பிரபலமடைய வைக்கவும் செய்கிறார்கள். ஒருவரை இகழ்ச்சி அடையவும் செய்கிறார்கள்.

அந்த வகையில் போட்டோஷாப் எல்லாம் செய்து, செய்யாத தவறுக்கு இழுத்துவிட்டு ட்வீட் மூலமாக இந்த வருடம் வறுத்தெடுக்கப்பட்ட இந்திய பிரபலங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Who has been Trolled Heavily in Twitter This Year - 2016

Celebrities Who has been Trolled Heavily in Twitter This Year - 2016
Story first published: Saturday, December 24, 2016, 12:30 [IST]
Desktop Bottom Promotion