Latest Updates
-
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நடிகர் விஜயை போலவே தோற்றமளிக்கும் அவரது ரசிகை - வைரலாக பரவும் வீடியோ!
ஒருவரை போலவே உலகில் ஏழு பேர் இருப்பார்கள் என்பதை நாம் பரவலாக கேள்விப்பட்டிருப்போம். சில சமயங்களில் நீங்களே கூட உங்களை போன்ற உருவ தோற்றம் உடைய நபரை பார்த்திருக்கலாம். அது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும்.
சாதாரண மக்கள் நமக்கே இப்படி என்றால் பிரபலங்களை போல தோற்ற அமைப்பு கொண்டிருப்பவர்களை கண்டால் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விடுவோம். மேலும், எப்போதும், ஆணை போல ஆண், பெண்ணை போல பெண் தான் நாம் பார்திருப்போம்.
ஆனால், இங்கு நடிகர் விஜயை போலவே உறவை தோற்றம் கொண்டிருக்கும் ஓர் பெண்ணின் காணொளி முகநூல், வாட்ஸப் போன்ற சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பலரும் அறியாத நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் ஷார்ட் & க்யூட்டான காதல் கதை!
இதில், அவர் தன்னை தானே விஜயின் ரசிகை என நொடிக்கு நொடிக்கு கூறிக் கொள்வது சற்று கேலி செய்வது போலவும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...
வீடியோ: கட்டுரையின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது!

விஜய் தான் பெஸ்ட்!
இந்த காணொளி துவங்கும் போதே, விஜயின் புகைப்படம் கொண்டு உருவ ஒற்றுமை காண்பிக்கப்பட்டு தான் ஆரம்பிக்கிறது.
இக்காணொளியில் வரும் பெண், நான் ஒரு விஜய் ரசிகை என்றும், விஜய் தான் பெஸ்ட் என்றும் கூறிக் கொள்கிறார்.

காமெடி பாடல்!
புலி திரைப்படத்தில் இடம்பெற்ற விஜய் பாடிய "ஏண்டி, ஏண்டி.." பாடலை மிகையாக கிண்டலடித்து, கேலி செய்து பாடி, ஆடியுள்ளனர்.

நடிப்பு!
விஜயின் ரசிகை என்று கூறிக் கொள்ளும் அந்த பெண் விஜய் போன்றே நடித்து, முக பாவனை செய்து காண்பித்து கலக்கியும் இருக்கிறார்.

ஜஸ்ட் ஃபார் ஃபன்!
ஏண்டி, ஏண்டி பாடல் ஆரம்பிக்கும் முன்னரே இந்த காணொளிப்பதிவில் இது வெறும் கேளிக்கைக்காக என குறிப்பிட்ட பிறகே ஒளிப்பரப்பு ஆகிறது.

யாரு செஞ்ச வேலை!
ஏண்டி ஏண்டி பாடலை மிக கேலியாக மாற்றி எழுதி இருப்பதை பார்த்தல் கண்டிப்பாக இதை ஏதோ தமிழ் தெரிந்த வெளிநாட்டு வாழ் நபராக இருக்கலாம். செய்திருக்கலாம் என தோன்றுகிறது.

யாரு செஞ்ச வேலை!
ஏனெனில், இந்த பாடலில் இடம்பெறும் இரண்டு பெண்களும் உருவத்தில் வெளிநாட்டு பெண்களை போல தான் இருக்கிறார்கள். மேலும், காணொளிப் பதிவின் இறுதியில் அவரை விஜய் இரசிகை என கூற சொல்லி பதிவு செய்துள்ளனர்.

கலாய்ப்பதற்காக செய்த வேலை!
யாரோ ஒருவர் கலாய்ப்பதற்காகவே இந்த காணொளி பதிவை உருவாக்கியது போல தான் தெரிகிறது.
காணொளி பதிவு!
சமூக தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் காணொளிபதிவு!



Click it and Unblock the Notifications
