For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தியாகத்தைக் குறிக்கும் பக்ரீத் பண்டிகைப் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்!!!

பக்ரித் அல்லது ஈத்-அல்-அதா என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியில் உள்ள முக்கிய பண்டிகையாகும். தியாகத்தின் ஆர்வத்தை கொண்டாடுவதே பக்ரித் பண்டிகையாகும். ஹஜ் புனித யாத்திரையின் முடிவையும் இது குறிக்கும்.

By Staff
|

பக்ரித் அல்லது ஈத்-அல்-அதா என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியில் உள்ள இரண்டாவது முக்கிய பண்டிகையாகும். முதலாவது பண்டிகையாவது ரம்ஜான் மாத கடைசியில் கொண்டாடப்படும் ஈத்-அல்-பிடர் ஆகும். தியாகத்தின் ஆர்வத்தை கொண்டாடுவதே பக்ரித் பண்டிகையாகும். ஹஜ் புனித யாத்திரையின் முடிவையும் இது குறிக்கும்.

இது உருவான கதையைப் பற்றி தெரிந்து கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இப்ராகிம் நபிகள் காலத்திற்கு நாம் செல்ல வேண்டும். அவரின் நம்பிக்கை மற்றும் பக்திக்கு சோதனை வைக்கும் விதமாக அவரின் மகனை பலி கொடுக்க அல்லா கட்டளையிட்டார். அவர் பலியை கொடுக்க சென்ற வேளையில் அவரை தடுத்து நிறுத்தினார் அல்லா. இப்ராகிம் அவர்களின் பக்தியை பார்த்து மகிழ்ந்த அல்லா, மாறாக ஒரு ஆட்டுக்குட்டியை பலி கொடுக்க சொன்னார். அது முதல், பக்ரித் என்பது தியாகம் மற்றும் அதன் ஆர்வத்தை குறிக்கும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது.

MOST READ: பக்ரீத் பண்டிகையன்று ஏன் குர்பானி கொடுக்கப்படுகிறது தெரியுமா?

பல்வேறு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களைக் கொண்டுள்ள பக்ரித் பண்டிகை, பக்தியும் கொண்டாட்டமும் கலந்த கலவையாகும். பக்ரித் பண்டிகையின் மரபுகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bakrid 2020: Traditions And Rituals Of Bakrid

Bakrid or Id-ul-Azha is the second main celebration of the Islamic lunar calender. Bakrid has been observed as the celebration of sacrifice and its spirit. Bakrid has a set of rituals and traditions which makes the festival a mixture of piety and fun. Read on to know more about the traditions of Bakrid.
Desktop Bottom Promotion