For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாட்டான பெண்களை மடக்கிய கிரிக்கெட் வீரர்கள்!!!

By Staff
|

உலக அளவில் கால்பந்து விளையாட்டிற்கு அடுத்து மிகவும் பிரபலமான விளையாட்டு கிரிக்கெட். விளையாட்டாக மட்டுமின்றி பணம் புரளுவதிலும் மிகப்பெரிய விளையாட்டு இது தான்.

இதில் ஒரு வீரர் பெரிய அளவில் தனது திறமையை நிரூபித்துவிட்டால் அவரது வாழ்க்கை பெரும்பாலும் செட்டில் ஆகிவிடும். விளம்பர உலகம் அவர்களை தங்களது செல்ல பிள்ளையாக குறைந்தது பத்து ஆண்டுகளாவது மெச்சி மெச்சி வளர்க்கும்.

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

புகழின் உச்சிக்கி சென்ற பின்பு வேறென்ன நடக்கும் இன்பமயமான வாழ்க்கை தான். ஆடம்பரம், உலக சுற்றுலா என ஜமாய்க்க வேண்டியது தான். இதொன்றும் சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. அவர்களது பல ஆண்டுகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த போனஸ் பரிசு.

ஆனால், இதில் இவர்களுக்கு நோகாமல் நோம்பிக் கும்பிடுவது போல அடிஷ்னல் போனஸாக கிடைப்பது என்னவெனில், கவர்ச்சியான மாடல் அழகி காதலிகள் /மனைவிகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hottest Wife's And Girlfriends Of Cricketers

These guys played in love as well as in cricket grounds. Check out here hot cheek babe's of famous cricketers.
Desktop Bottom Promotion