அந்தபுரத்தில் தொந்தரவு செய்யும் பெண்களின் குணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலான ஆண்கள் தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக கருதுவது உடலுறவு மேற்கொள்ளும் தருணம். ஆண்களின் இனிமையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரி இளைப்பதையே பணியாக கொண்டிருப்பார்கள். வேறு எந்த இடத்தில் குடைச்சல் கொடுத்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் மனோப்பக்குவம் ஆண்களுக்கு உண்டு. ஆனால், பள்ளியறையில் பல்லியை போல நச்சி எடுக்கும் பெண்களின் குணாதிசயத்தை எந்த ஆண்களாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒன்றும் தெரியாவிட்டால் கூட கற்றுத் தந்துவிடலாம். தெரிந்துக் கொண்டே ஆஸ்கர் அளவிற்கு நடிக்கும் பெண்களிடம் ஒன்றும் செய்ய இயலாது.

உடலுறவு கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கியமான பயன்கள்!!!

பெண்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம் தயங்குவார்கள் என்பது இயல்பான விஷயம் தான். ஆண்களும் கற்றுக் கொடுக்க தயங்குவதில்லை. என்ன சொன்னாலும், புரியாதது போலவும், தெரியாதது போலவும், ஆச்சாரம் காக்கும் பெண்களை கண்டால் தான் ஆண்களுக்கு பிடிப்பதில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான இயற்கை நிகழ்வு உடலுறவு. இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் புத்துணர்ச்சி அடைய மேற்கொள்ளும் சிறந்த வழி உடலுறவு தான். இந்த விஷயத்தில் ஆண்களை படுக்கையறையில் கடுப்படிக்கும் பெண்களின் குணாதிசயங்கள் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம்....

உடலுறவு பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் கேள்விகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொம்மை போல இருப்பது

பொம்மை போல இருப்பது

பல ஆண்கள் படுக்கையறையில் கடுப்பாவதற்கு காரணம். பெண்கள் உடலுறவு கொள்ளும் போது அதற்கேற்ற உணர்வோடு இல்லாமல். ஏதோ பொம்மை போல இருப்பது. உணர்ச்சியின் எல்லையில் இருக்கும் ஆணை கோபத்தின் உச்சிக்கு எடுத்து செல்லும் பெண்களின் இந்த குணாதிசயம்.

கடிப்பது

கடிப்பது

ஆண்களும் செல்லமாக இதை செய்வதுண்டு, ஆனால் பெண்கள் சில சமயங்களில் உணர்ச்சியின் எல்லைக்கு செல்லும் போது கடினமாக கடித்துவிடுவார்கள். புஷ்டியான ஆண்களால் கூட சில சமயங்களில் இந்த கடியை தாங்கிக் கொள்ள முடியாது.

மனம் மாறுவது

மனம் மாறுவது

உடலுறவின் போது திடீரென பெண்களுக்கு மனம் மாறிவிடும். ஏதோ ஒன்றை நினைத்து பாதியில் வேண்டாம் என மறுப்பார்கள். ஆனால், எடுத்த காரியத்தை முடிக்காமல் விட முடியாத குணம் கொண்ட ஆண்கள், இந்த விஷயத்தில் பெண்கள் மீது செம கடுப்பாகிறார்கள்.

திடீரென சிரிப்பது

திடீரென சிரிப்பது

உடலுறவு கொள்ளும் போது சில பெண்கள் திடீரென சிரிப்பார்கள். அவள் எதற்கு சிரித்தாள், ஏன் சிரித்தாள் என ஆண்கள் புலம்புவார்கள். ஏன் என கேட்டால் வெட்கக்கேடு. பதில் நம்மை பற்றியதாக இருந்துவிட்டால். அவ்வளவு தான்!!! ஆனால், இந்த நமட்டு சிரிப்பு சிரிக்கும் பெண்கள் அந்த விஷயத்தில் கெட்டியானவர்கள் மட்டுமல்ல செம லூட்டியானவர்களும் கூட..!

சத்தமிடுவது

சத்தமிடுவது

பெண்கள் உடலுறவு கொள்ளும் போது சத்தமிடுவது வழக்கம் தான். ஆனால், சில பெண்கள் படுக்கையில் அளவிற்கு மீறி சத்தமிடுவது ஆஸ்கர் அளவை மிஞ்சிவிடும். இது தான் ஆண்களை கொஞ்சம் மிரள வைக்கிறது.

பேசுவது

பேசுவது

முக்கியமான நேரங்களில் மணிக்கணக்காக பேசுவதை கொள்கையாக வைத்திருப்பவர்கள் பெண்கள். அதிலும் படுக்கையறையில் உறவுக் கொள்ளும் முன் இவ்வாறு அவர்கள் பேசுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை! ஆண்கள் பாவம் இல்லையா.

விளையாட்டுத்தனம்

விளையாட்டுத்தனம்

பெண்களின் மனம் எப்போது, எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது, அதுவும் படுக்கையில் எப்போது சீறுவார்கள், சினுங்குவார்கள் என ஆண்டவனுக்கே தெரியாது. சீற்றம் அல்லது சின்னுங்கல்களை கூடப் பொறுத்துக் கொள்ளலாம். திடீரென குழந்தைகளாக மாறிவிடும் பெண்கள் தான் குடைச்சல் தருகின்றனர், இதனால் தான் ஆண்கள் புலம்புகின்றனர்.

ஆயிடுச்சா?

ஆயிடுச்சா?

ஆண்கள் ஆஸ்தானப் பகுதியில் வேலையை தொடங்கிய பின் சில பெண்கள் இந்த கேள்வியை கேட்பார்கள். Is it in? ஆயிடுச்சா? ஆண்களை அவர்கள் மீதே சந்தேகத்தை ஏற்படுத்த தூண்டும் கேள்வி இது. நிஜமாகவே தெரிந்து தான் கேட்கின்றனரா, இல்லை தெரியாமல் கேட்கின்றனரா என தெரியாமல், ஆண்கள் தவிப்பது தான் மிச்சம்.

செல்ல பெயர்கள்

செல்ல பெயர்கள்

அந்த வேளையில் பெண்கள் உச்சம் அடையும் போது, தனது ஆண் துணையை செல்ல பெயர் வைத்து அழைப்பது பிடித்தமான செயல். ஆயினும் ஆண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் இது. தனது ஆண் துணையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள் சிலர் புரிந்துக் கொள்வர்கள், சிலர் புரியாமல் கொள்வார்கள். பெண்கள் என்றுமே புரியாத புதிர் தானே.

கருத்தரிக்க விரும்புதல்

கருத்தரிக்க விரும்புதல்

புதுமண தம்பதிகளுள், இது அடிக்கடி நடக்கலாம். ஆண்கள் எப்போதும் கல்யாணம் ஆன புதிதில் குழந்தை பெற விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அதிகம் கருத்தரிக்க விரும்புவர். இது ஆண்கள் படுக்கையறையில் பெண்களிடம் விரும்பாத விஷயம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Worst Things Women Do In Bed

Do you know about that 10 worst things women do in bed, read here...
Subscribe Newsletter