பெங்களூர் லால்பாக்கில் நடந்த மலர் கண்காட்சியின் படங்கள்!

By Babu

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தை முன்னிட்டு பெங்களூர் லால்பாக்கில் மலர் கண்காட்சியானது நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் மலர் கண்காட்சியானது ஆரம்பமானது. இங்கு அந்த மலர் கண்காட்சியில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலர் கண்காட்சியில் இடம் பெற்ற பல்வேறு ரோஜாக்கள்

மலர் கண்காட்சியில் இடம் பெற்ற பல்வேறு ரோஜாக்கள்

பெங்களூர் மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான ரோஜாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

மலை வடிவில் மலர்கள்

மலை வடிவில் மலர்கள்

இது பல்வேறு மலர்கள் கொண்டு மலை போன்று அமைக்கப்பட்டது.

பலவண்ண மலர்கள்

பலவண்ண மலர்கள்

இந்த மலர் கண்காட்சிக்கு வந்தால் பல வண்ணங்களில் பல பூக்களைப் பார்க்கலாம்.

கார்னேஷன் மலர்கள்

கார்னேஷன் மலர்கள்

லால்பாக்கின் ஒரு பகுதியில் சிவப்பு வண்ண கார்னேஷன் மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது பார்ப்பதற் மிகவும் அழகாக இருந்தது.

அழகான வரிசையில் பூக்கள்

அழகான வரிசையில் பூக்கள்

இது மலர் கண்காட்சியில் வரிசையாக அழகான பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு பகுதி.

மஞ்சள் சாமந்திகள்

மஞ்சள் சாமந்திகள்

எத்தனை பூக்கள் இருந்தாலும், மஞ்சள் நிற சாமந்திக்கு ஈடு எதுவும் வராது.

அழகான கற்பனை

அழகான கற்பனை

இது பூக்கள் கொண்டு அழகான கற்பனையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பொம்மை.

என்ன ஒரு படைப்பு

என்ன ஒரு படைப்பு

இதுவும் லால்பாக் மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்டது தான்.

மலர் கண்காட்சியில் இடம் பெற்ற அழகான மலர்கள்

மலர் கண்காட்சியில் இடம் பெற்ற அழகான மலர்கள்

இவையும் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்கள் தான்.

காளான் வடிவில் மலர்கள்

காளான் வடிவில் மலர்கள்

இது மலர்கள் கொண்டு காளான் வடிவில் வடிவமைக்கப்பட்டது.

கற்பனை தான் சூப்பர்

கற்பனை தான் சூப்பர்

இது பல்வேறு பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டவைகள்.

பிங்க் நிற ரோஜா

பிங்க் நிற ரோஜா

இது மலர் கண்காட்சியில் இடம்பெற்ற பிங்க் நிற ரோஜா.

மஞ்சள் நிற ரோஜா

மஞ்சள் நிற ரோஜா

இது லால்பாக்கிங் இடம் பெற்ற வித்தியாசமான மஞ்சள் நிற ரோஜா.

ஆரஞ்சு நிற ரோஜா

ஆரஞ்சு நிற ரோஜா

ஆரஞ்சு நிற ரோஜா கூட கண்களை குளிர்விக்கும் வகையில் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பெங்களூர் லால்பாக்கில் நடந்த மலர் கண்காட்சியின் படங்கள்!

Every year Bangalore organises one of the biggest flower shows in India at Lalbagh. Here are a few glimpses of the flower show.
Story first published: Wednesday, January 22, 2014, 13:10 [IST]
Desktop Bottom Promotion