Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் வித்தியாசமான இண்டர்நெட் பாஷைகள்!!!
இன்றைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் ஒருசில வார்த்தைகளை சுருக்கி அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இத்தகைய வார்த்தைகளை பெரியோர்கள் பார்த்தால், அது என்னவென்றே புரியாது. அந்த அளவில் பகிர்ந்து கொள்ளும் விஷயத்தைமிகவும் சுருக்கி, ஒரு வித்தியாசமான பாஷையை உருவாக்கி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இப்படி வார்த்தையை சுருக்கிப் பயன்படுத்துவதால், நேரம் மிச்சமாவதோடு, விரைவில் வெளிப்படுத்த முடிகிறது. இங்கு தமிழ் போல்ட் ஸ்கை இண்டர்நெட்டில் பல மில்லியன் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் என்னவென்று பார்ப்போம்.

OMG
இந்த வார்த்தையை சாட் செய்யும் போது நிச்சயம் அனைவரும் பயன்படுத்துவார்கள். இதற்கு அர்த்தம் 'ஓ மை காட்' என்பதாகும். இதனை பெரும்பாலான இளைஞர்கள் ஆச்சரியப்பட்டால் சொல்வார்கள்.
LOL
தாங்க முடியாதவாறு சிரிப்பு வந்தால், அதனை இந்த மாதிரி சொல்வார்கள். முக்கியமாக இந்த சொல்லானது ஒவ்வொரு உரையாடலிலும் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
MYOB
இதனைப் பார்த்தால் பலர் ஒன்றும் புரியாமல் தலையை சொறிய ஆரம்பிப்பார்கள். மேலும் இதனை என்னவென்று தெரிந்து கொள்ள முனைவார்கள். இதற்கு அர்த்தம் வேறொன்றும் இல்லை 'உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ' என்று அர்த்தம்.
ASAP
ஏதேனும் உடனே வேண்டுமானால், அதற்கு பயன்படுத்தும் சொல் தான் இது. இந்த வார்த்தையானது பல அலுவலகங்களில் கூட பயன்படுத்தப்படுகிறது.
இதுப்போன்று பல உள்ளன. நீங்கள் சாட் செய்யும் போது எந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!



Click it and Unblock the Notifications