For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

By Maha
|

உலகில் வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட விலங்குகள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மேலும் அத்தகைய விலங்குகளை பார்ப்பது என்பதே மிகவும் அபூர்வம். கடலில் கூட அச்சுறுத்தும் வகையில் சில உயிரினங்கள் உள்ளன. அந்த உயிரினங்கள் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன், அவை அவ்வளவு எளிதில் யார் கண்ணுக்கும் தென்பட வாய்ப்பில்லை.

ஏனெனில் இப்படி அச்சுறுத்துமாறான அதிபயங்கர கடல் உயிரினங்களான மீன்கள், உடலுக்கு அடியில் வாழ்ந்து வருகின்றன. இங்கு கடலுக்கு அடியில் வாழ்ந்து வரும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட கடல் மீன்களை உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுக்கைக்கோடாரி மீன் (Hatchet Fish)

சிறுக்கைக்கோடாரி மீன் (Hatchet Fish)

இந்த மீனின் கண்கள் மிகவும் பெரியதாக இருப்பதுடன், இதன் தோற்றமே அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.

Source: Seavenger

குமிழ் மீன் (Blob Fish)

குமிழ் மீன் (Blob Fish)

இந்த மீன் கொளுகொளுவென்று ஒரு உருவமே இல்லாமல் பந்து போன்று இருக்கும். இதை நேரில் பார்த்தால் பயமாக இருக்கும். சில நாடுகளில் இந்த மீனை உட்கொண்டும் வருகின்றனர்.

Source: No Cooki

MOST READ: அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

ஃபேங்டூத் (Fangtooth)

ஃபேங்டூத் (Fangtooth)

இந்த மீன் கடலுக்கு அடியில் இருப்பவை. இதன் பற்கள் மிகவும் கூர்மையாக இருப்பதுடன், இதன் கண்கள் பயத்தை ஏற்படுத்தும்.

Source: Hero Machine

சீ குக்கும்பர் (Sea Cucumber)

சீ குக்கும்பர் (Sea Cucumber)

இந்த மீன் வெள்ளரிக்காய் போன்று நீளமாக உருண்டையாக மேலே புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதன் முகத்தைப் பார்த்தால் நமக்கே பயமாக இருக்கும்.

Source: National Geographic

கோப்லின் ஷார்க் (Goblin Shark)

கோப்லின் ஷார்க் (Goblin Shark)

இந்த மீனின் பற்கள் மிகவும் கூர்மையாக இருப்பதுடன், இதைப் பார்த்தால் அது அசிங்கமாகவும், ஆக்கிரோஷமாகவும் இருப்பது போல் இருக்கும்.

Source: Wikimedia Commons

ப்ளாமிங்கோ டங்க் ஸ்நெயில் (Flamingo Tongue Snail)

ப்ளாமிங்கோ டங்க் ஸ்நெயில் (Flamingo Tongue Snail)

வித்தியாசமான கடல் சிப்பிகளை சேகரிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஏனெனில் கடலில் வாழும் ப்ளாமிங்கோ டங்க் ஸ்நெயில் என்னும் நத்தை பார்ப்பதற்கு சிப்பி போன்றே இருக்கும்.

Source: Richard Seaman

MOST READ: ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆங்லர் மீன் (Angler Fish)

ஆங்லர் மீன் (Angler Fish)

இருப்பதிலேயே இந்த மீன் தான் மிகவும் கொடூரமாக இருக்கும். இதுவும் கடலுக்கு அடியில் தான் வாழ்ந்து வருகிறது.

Source: Flickr

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Of The Most Frighteningly Bizarre Ocean Creatures

We think of the water as a sort-of maritime wilderness. Little do we realize that beneath the surface are some of the most bizarre ocean creatures ever.
Desktop Bottom Promotion