Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இதுல உங்க தாடை எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க... உங்களின் மறைந்திருக்கும் குணத்தை பத்தி சொல்றோம்...
Personality Test: ஒருவரது முகம் அந்நபரைப் பற்றி பல விஷயங்களைத் தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரது முகத்தில் உள்ள கண்கள், மூக்கு, நெற்றி, தாடை, உதடுகள் போன்றவை அந்நபரின் மறைந்திருக்கும் ஆதிக்க ஆளுமை பண்புகள், பலம், பலவீனம், நடத்தை போன்ற பலவற்றைப் பற்றி தெரியப்படுத்தும்.
இதுவரை நாம் விரல்கள், முக வடிவம் போன்றவை அந்நபரைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோம். இன்று ஒருவரது தாடை அந்நபரைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் காண்போம். தாடையில் இரண்டு விதமான தாடைகளை காணலாம். ஒவ்வொன்றும் அந்நபரின் சுவாரஸ்யமான ஆளுமை பண்புகள், பலம், பலவீனம், போன்றவற்றை பற்றி தெரியப்படுத்தும்.

இரட்டை தாடை
உங்கள் தாடைக்கு நடுவே பிளவு போன்ற கோடு தெரிகிறது என்றால், நீங்கள் நிறைய ரிஸ்க்குகளை எடுப்பீர்கள். மேலும் நீங்கள் உறுதியானவர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். புதிய அனுபவத்தை பெற விரும்புவீர்கள். இதனால் நிறைய ஊர் சுற்றுவீர்கள். படைப்பாற்றல் அதிகம் கொண்டவர். தலைமைத்துவ பண்புகளை அதிகம் கொண்டிருப்பீர்கள்.
எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளானாலும், அதை பொறுத்துக் கொள்வீர்கள். இருப்பினும் சில சமயங்களில் நிலைமையை புரிந்துகொள்ளாமல் சட்டென்று செயல்படுவீர்கள். வணிகம் செய்து வந்தால், சிறந்து விளங்குவீர்கள். கலைகளில் நிறைய ஆர்வத்தைக் கொண்டிருப்பீர்கள். பாடல், ஓவியம், இசை, எழுவதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள்.
நேரான தாடை
உங்க தாடை நேராக இருந்தால், நீங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச தயங்கமாட்டீர்கள். புதிய நண்பர்களை உருவாக்குவது என்பது பிடிக்கும். கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டிருப்பிர்கள். மற்றவர்களுக்கு உங்களை பிடிக்கும் வகையில் எப்போதும் நடந்து கொள்வீர்கள். உங்கள் யோசனைகளைத் தெரிவிப்பதிலும் மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் நீங்கள் மிகச் சிறந்தவராக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications