Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இதுல நீங்க எந்த மாதிரி டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுவீங்க-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
Personality Test: நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் இருக்கும். ஒருவரது பழக்கங்கள் இந்த குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நமது பழக்கங்கள் ஒவ்வொன்றும் நமது மூளையின் செயல்பாடுகளைப் பொறுத்தது. அனைவருக்குமே நமது குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும்.
உங்களுக்கு உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் இந்த ஆளுமை சோதனையை ட்ரை செய்யுங்கள். இதில் நீங்கள் டூத் பேஸ்ட்டை எந்த முறையில் அழுத்துவீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் சுவாரஸ்யமான குணாதியங்கள் கூறப்பட்டுள்ளன. நீங்கள் இதில் எந்த மாதிரி டூத் பேஸ்ட்டை அழுத்துவீர்கள் என்பதை தேர்ந்தெடுத்து, அதன் குணாதிசயங்களைப் படித்துப் பாருங்கள்.

வகை 1
நீங்கள் முதல் வகையின் படி டூத் பேஸ்ட்டின் மேல் பகுதியில் அழுத்துபவரானால், நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். அதற்காக மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பவர் அல்ல. முக்கியமாக தனக்கு ஒன்று பிடித்து விட்டால், அதை அடையாமல் விட மாட்டீர்கள்.
வகை 2
நீங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவரானால், நீங்கள் புத்திசாலி. உங்களிடம் உள்ளதைக் கொண்டு காரியங்களை செய்து முடிக்க நினைப்பீர்கள். எதையும் வீணக்கமாட்டீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவே உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறது. திட்டமிடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல் என்று வரும்போது, நீங்கள் செய்வதைப் போல எவரும் விஷயங்களைப் பார்ப்பதில்லை.
வகை 3
நீங்கள் மூன்றாம் வகையைச் சேர்ந்தவரா? அதாவது எங்கு வேண்டுமானாலும் டூத் பேஸ்ட்டை அழுத்துவீர்களா? அப்படியானால் உங்களின் பார்வையில் அனைத்துமே முதலில் தவறாக தெரியும். மிகவும் சலிப்பான விஷயங்களில் நீங்கள் காணும் ஒருவித அழகு, மற்றவர்களுக்கு வித்தியாசமாக தென்பட்டு, உங்கள் மீது கவனத்தை ஈர்க்கும். உங்களிடம் சுத்தம் என்பதே இருக்காது. அதேப் போல் நேரத்தை கடைப்பிடிக்கமாட்டீர்கள்.
வகை 4
நீங்கள் நான்காம் வகையைச் சேர்ந்தவர் என்றால், அதாவது நடுவில் இருந்து டூத் பேஸ்ட்டை அழுத்துவீர்களானால், நீங்கள் அனைத்திலும் சிறந்தவர் மற்றும் சிறந்த விஷயங்களை செய்யவே விரும்புவீர்கள். யாரையும் சார்ந்து வாழாமல், சுதந்திரமாக வாழ விரும்புவீர்கள். எதையும் ஒழுங்காக செய்யமாட்டீர்கள். ஆனால் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், அதை முழு பலத்துடன் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
வகை 5
நீங்கள் ஐந்தாம் வகையைச் சேர்ந்தவரானால், எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். நல்ல படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனைக் கொண்டிருப்பீர்கள். அடிக்கடி பகல் கனவு காண்பீர்கள். அது மற்றவர்களை விட நீங்கள் முற்றிலும் மாறுபட்ட உலகில் வாழ்கிறீர்கள் என்று மற்றவர்களை நினைக்க வைக்கும். மேலும் நீங்கள் கனிவானவர், உணர்ச்சிவசப்படக்கூடியவர், தாராள மனப்பான்மை கொண்டவர், கவலையற்று இருப்பீர்கள். மென்மையானவர் மற்றும் சில சமயங்களில் மிகவும் வெளிப்படையானவர். உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications