Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Optical Illusion Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொன்றும் கண்களை கவரும் வகையில் இருப்பதோடு, புதிர் நிறைந்ததாகவும் இருக்கும். இப்படியான படங்களை ஒருவர் சோர்ந்திருக்கும் வேளைகளில் பார்த்தால், அது மூளைக்கு வேலை கொடுத்து, அந்நபரை உடனே சுறுசுறுப்பாக்கிவிடும்.
இந்த வகையான படங்கள் மிகவும் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இது ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் அல்லது உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை எடுங்கள்.

கீழே ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மரம், முகம் என இரண்டு விதமான விஷயங்கள் மறைந்துள்ளன. இந்த படத்தை ஒருவர் முதலில் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் கண்களில் தென்படலாம். உங்கள் கண்களுக்கு இந்த படத்தில் முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். பின் அதற்குரிய அர்த்தத்தை படித்து, உங்களின் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மரம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் ஆற்றல்மிக்க நபர் மற்றும் எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடிய நபர். சாகசங்களை அதிகம் விரும்பக்கூடியவர். ரிஸ்க் எடுக்க எப்போதும் தயாராக இருப்பீர்கள். உங்களின் துடிப்பான ஆளுமையால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவீர்கள். மிகவும் மகிழ்ச்சியான நபர். எப்போதும் சந்தோஷமாக இருப்பதோடு, தங்களைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.
முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முகம் தெரிந்தால், நீங்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதை நன்கு திட்டமிட்டு செய்வீர்கள். இந்த தெளிவான சிந்தனையால், வாழ்க்கையை சிறப்பாக மற்றும் முறையாக அணுக விரும்புவீர்கள். இந்த குணம் உங்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் மன அமைதியையும் வழங்குகிறது. தினசரி வேலைகள் முதல் நீண்ட கால இலக்குகள் வரை ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிடுவது உங்களின் இரண்டாவது இயல்பு. சவால்களை திறம்பட நிர்வகிக்கும் திறன் இருப்பதால், நீங்கள் அரிதாகவே சோர்வடைவீர்கள். இப்படியான குணத்தால், பணியிடத்தில் நீங்கள் நம்பகமான நபராக ஆக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications