Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க உள் வலிமை என்னன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கவர்ச்சிகரமாக காணப்பட்டாலும், ஒருவரது ஆளுமையைப் பற்றி தெரியப்படுத்தும். பொதுவாக அனைவருக்குமே தங்களின் ஆளுமையைப் பற்றி மற்றவர்கள் கணித்து கூறுவதைத் தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். உங்களுக்கு உங்களின் உள் வலிமையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் உதவி புரியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களில் முதலில் எது தென்படுகிறது என்று கூறுங்கள். உங்கள் கண்ணில் தென்படும் விஷயம் உங்களின் உள் வலிமை மற்றும் குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தும்.

மாவீரர்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு குதிரையில் மேல் ஒரு மாவீரன் அமர்ந்திருப்பதைக் கண்டால், நீங்கள் விசுவாசத்தையும், தைரியத்தையும் மிகவும் மதிக்கும் நபர். பெரும்பாலும் மற்றவர்களிடம் பழகும் போது, இந்த குணங்களையே முதலில் கவனிப்பீர்கள். எந்த ஒரு ரிஸ்க்கை எடுக்கவும், சவால்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பவராகவும் இருப்பீர்கள். மற்றவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பீர்கள். இப்படி உதவும் குணமானது மற்றவர்களை வசீகரிக்கும் என்றாலும், அடிக்கடி சிக்கலிலும் சிக்க வைக்கும். முக்கியமாக நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர்.
மனிதனின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைக் கண்டதும் முதலில் உங்கள் கண்ணில் ஒரு முகம் தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் மற்றவர்களின் மனதை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர். இதுவே உங்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். மேலும் நீங்கள் மிகவும் மென்மையானவர், அக்கறையுள்ளவர், உறவுகளை மிகவும் மதிக்கும் நபர். வெளிப்படையாக பேசக்கூடியவர். எந்த ஒரு பிரச்சனைக்கும் பலவாறு யோசித்து நல்ல தீர்வுகளை கண்டறியும் உள் வலிமையைக் கொண்டவர். மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஆறுதலை அளிப்பீர்கள்.
உட்கார்ந்திருக்கும் மனிதன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பாறையில் மனிதன் அமர்ந்திரப்பது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் மன உறுதியைக் கொண்டவர்கள். எப்பேற்பட்ட தடைகளையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கி முன்னேறுவீர்கள். சவால்களுக்கு சிறிதும் பயப்படாதவர். மிகவும் சுறுசுறுப்பானவர். நன்கு கணக்கிட்டு ரிஸ்க்குகளை எடுக்கும் திறனைக் கொண்டவர்கள். சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணக்கூடியவர்கள்.
குதிரை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குதிரை தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நபர். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். உங்கள் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். கடினமான சூழ்நிலைகளில் ஒருவருடன் எவ்வாறு திறம்பட தொடர்பு கொள்வது என்பதை நன்கு அறிந்திருப்பீர்கள். முக்கியமாக மிகவும் நேர்மையானவர்கள்.



Click it and Unblock the Notifications