Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க தன்னம்பிக்கையானவரா இல்லையா-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும் வகையில் இருக்கும் படங்களாகும். முக்கியமாக இந்த வகை படங்களானது ஒருவரது குணாதிசயங்களை பிரதிபலிக்கும். மேலும் இப்படங்கள் நமது கவனத்தை சிதறவிடாமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பொதுவாக நமது குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் அப்படியொரு ஆர்வம் இருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களை கண்டுபிடியுங்கள். அதுவும் நீங்கள்தன்னம்பிக்கை கொண்டவரா அல்லது சுய சந்தேகம் கொள்ளும் நபரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அதை தெரிவிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இந்த படத்தைக் கண்டதும், முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் கண்ணில் தென்பட்ட விஷயம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. அவை விண்டேஜ் ரெகார்டு பிளேயர் மற்றும் பறவை. இந்த இரண்டில் உங்கள் கண்களுக்கு எது முதலில் தெரிந்தது என்பதை மனதில் பதித்து, அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பதை பாருங்கள்.
பறவை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பறவை தெரிந்தால், நீங்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள். உலகை எப்போதும் கலை ரீதியாக பார்ப்பீர்கள். ஒவ்வொன்றிலும் அழகை தேடுவீர்கள். இருந்தாலும் உங்களுக்கு உங்கள் மீது சந்தேகம் இருக்கும். இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள்.
விண்டேஜ் ரெகார்டு பிளேயர்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு விண்டேஜ் ரெகார்டு பிளேயர் ரெந்தால், நீங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையில் தவறுகளை செய்தால், அந்த தவறில் இருந்து பாடங்களைக் கற்று கொள்வதால், அது உங்களை சிறந்த நபராக வளர உதவுகிறது. வாழ்க்கையில் பின்னடைவு அல்லது தோல்விகளை சந்தித்தாலும், அதை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடி வாழ்க்கையில் வெற்றி பெற்று காண்பவராக இருப்பீர்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சோதனை உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும். இந்த சோதனை எவ்வளவு துல்லியமாக இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications