Latest Updates
-
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..!
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட எந்த மூளை செயல்படுதுன்னு சொல்றோம்...
Optical Illusion: என்ன தான் உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரது அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தைப் பற்றி தெரிய படுத்துகின்றன. அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன. நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
அணில்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் அணில் தெரிந்தால், உங்களின் இடது மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறது என்று அர்த்தம். இடது மூளை சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் வலுவான பகுப்பாய்வு திறனைக் கொண்டிருப்பார்கள் மற்றும் தர்க்கரீதியான மனநிலையுடன் சூழ்நிலைகளை அணுகுவார்கள்.
மேலும் சிக்கலான பிரச்சனைகளை கூட திறம்பட சமாளிப்பதில் வல்லவர்கள், விமர்சன சிந்தனை மற்றும் எதையும் நன்கு ஆராய்ந்து சிறந்த முடிவை எடுப்பார்கள். எதையும் ஒழுங்காக செய்யும் திறன் உங்களின் வேலைகளில் நல்ல வெற்றியை பெற உதவி புரியும்.
வாத்து
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு வாத்து முதலில் தெரிந்தால், உங்களின் வலது மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். இப்படி வலது மூளை சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் நல்ல படைப்பாற்றலைக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கலைநயத்துடன் ரசித்து வாழ்வீர்கள்.
எப்பேற்பட்ட சிக்கலையும் தீர்ப்பது, புதுமையான யோசனைகளை வழங்குவது, கலைத் துறையில் சிறந்து விளங்குவதன் மூலம் நீங்கள் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகவும், தனித்துவமாகவும் காட்சியளிப்பீர்கள். உங்களின் படைப்புத் திறன் உங்களின் சிறப்பான குணம் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் எவ்வாறு சிறப்பாக தொடர்பு கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படை பகுதியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications