Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிபட்டவங்கன்னு சொல்றோம்..
Optical Illusion Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தால், அவை கண்களை கவரும் வகையில் இருப்பதோடு, புதிர் நிறைந்ததாகவும் இருக்கும். சோர்ந்திருக்கும் வேளைகளில் இந்த மாதிரியான படங்களை பார்த்தால், அது நம் மூளைக்கு வேலை கொடுத்து, சுறுசுறுப்பாக்கிவிடும்.
இந்த படங்கள் மிகவும் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இது ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை எடுங்கள்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் மறைந்துள்ளன. இந்த படத்தை ஒருவர் முதலில் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் கண்களில் தென்படலாம். உங்கள் கண்களுக்கு இந்த படத்தில் முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். பின் அதற்குரிய அர்த்தத்தை படித்து, நீங்கள் மேலோட்டமானவரா அல்லது உண்மையானவரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பூ
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பூ தெரிந்தால், நீங்கள் சென்சிடிவ்வானவர் மற்றும் வலுவான உள்ளுணர்வு கொண்ட நபர். அனைத்து விஷயங்களையும் காது கொடுத்து கேட்பீர்கள். ஆனால் உங்கள் மனதிற்கு எது முக்கியமானதோ, அதற்கே முன்னுரிமை அளிப்பீர்கள். பூக்கள் எப்படி எளிமையைக் குறிக்கிறதோ, அதேப் போல் இதை கண்ட நீங்கள் இரக்க குணத்தைக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பீர்கள் மற்றும் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பீர்கள்.
பெண்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் அதிக உள் வலிமையைக் கொண்டிருப்பதோடு, எப்பேற்பட்ட சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள். பல பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்ட போதிலும், நீங்கள் ஒரு போற்றத்தக்க நபராக வெளிப்படுவீர்கள். நீங்கள் பல நேரங்களில் எதையும் கண்டு கொள்ளாத நபராக மற்றவர்களுக்கு தெரிந்தாலும், உங்களை நன்கு அறிந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். மொத்தத்தில், நீங்கள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலையும், அழகான ஆன்மாவையும் கொண்டவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: the minds journal



Click it and Unblock the Notifications