Latest Updates
-
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்!
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க ஆழ்மனதில் உள்ள பயத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு ஒருவரது பார்வையை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக இருப்பதோடு, அவை சோர்ந்திருக்கும் மூளைக்கு வேலையைக் கொடுத்து, புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் இந்த வகை படங்கள் ஒருவரைப் பற்றி பல விஷயங்களை தெரியப்படுத்தும். அதுவும் இந்த படங்களை பார்க்கும் போது, ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரியும். இப்படி ஒருவருக்கு என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு அந்நபரின் குணங்கள் கூறப்படுகின்றன.
இணையத்தில் இந்த மாதிரியான ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமான, அதே சமயம் ஒருவரதுஆழ்மனதில் உள்ள பயத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ, அது ஆழ்மனதில் இருக்கும் அச்சத்தை வெளிப்படுத்தும்.

கத்தி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கத்தி தெரிந்தால், உங்கள் ஆழ்மனதில் உள்ள ஒரு பயம் என்றால் அது கொடிய நோயைப் பற்றியதாக இருக்கும். அதுவும் எங்கு உயிரைப் பறிக்கும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு, அதிக வலியால் துன்பப்பட்டு உயிரை இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயம் அதிகமாக இருக்கும்.
கம்பளிப்பூச்சி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கம்பளிப்பூச்சி தெரிந்தால், உங்கள் ஆழ்மனதில் உள்ள பயம் அமானுஷ்ய நடவடிக்கைகள் மற்றும் பேய்களை மையமாக கொண்டதாக இருக்கும். அதாவது பேய், கெட்ட ஆவிகள், மந்திரவாதிகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்து விஷயங்களைப் பற்றிய பயம் அதிகமாக இருக்கும். இருட்டான இடத்திற்கு சென்றால் பேய் குறித்த எண்ணம் மனதில் அதிகம் எழும்.
பட்டாம்பூச்சி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பட்டாம்பூச்சி தெரிந்தால், உங்கள் ஆழ்மனம் அச்சங்களின் சுமை அதிகமாக கொண்டிருக்கும். அதாவது அதிக முறை நிராகரிப்பு மற்றும் வலியை அனுபவித்து, அந்த உணர்ச்சிகளை மீட்டெடுக்கும் எண்ணம் உங்களை பயமுறுத்தும்.
ஆப்பிள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஆப்பிள் தெரிந்தால், உங்கள் ஆழ்மனதில் உள்ள அச்சம் மரண பயமாக இருக்கலாம். ஆனால் அந்த பயம் நீங்கள் நினைக்கும் விதத்தில் உங்களின் சொந்த மரணத்தைக் குறிக்காது. மாறாக நீங்கள் விரும்பும் ஒருவரை இழக்கும் பயத்தைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications