Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்தில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களுக்கு மாற்றங்கள் பிடிக்குமா இல்லையா-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு ஒருவரது பார்வையை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக இருப்பதோடு, அவை சோர்ந்திருக்கும் மூளைக்கு வேலையைக் கொடுத்து, புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் இந்த வகை படங்கள் ஒருவரைப் பற்றி பல விஷயங்களை தெரியப்படுத்தும்.
அதுவும் இந்த படங்களை பார்க்கும் போது, ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரியும். இப்படி ஒருவருக்கு என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு அந்நபரின் குணங்கள் கூறப்படுகின்றன.

இணையத்தில் இந்த மாதிரியான ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒருவர் வாழ்க்கையில் மாற்றங்களை விரும்புகிறாரா, இல்லையா என்பதை வெளிப்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ, அது உங்களைப் பற்றி வெளிப்படுத்தும்.
தூண்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு முதலில் தூண் தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையில் நிலையானவர்கள். உங்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கவே விரும்புவீர்கள். புதியதாக ஏதாவது ஒன்றை முயற்சிக்க விரும்பமாட்டீர்கள். எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் புதிய அனுபவங்களை விட ஆடம்பரத்தையே விரும்புவீர்கள். அதாவது, செல்லும் இடங்களில் வசதியாகவே இருக்க விரும்புவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள விரும்பமாட்டீர்கள்.
இரண்டு நபர்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு இரண்டு நபர் தெரிந்தால், உங்களுக்கு ஒரே இடத்தில் வாழ்வது என்பது பிடிக்காது. உங்களைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது புதிய விஷயங்களையும், இடங்களையும் அனுபவிப்பதே என்று நம்புகிறீர்கள். இதனால் ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ விரும்பமாட்டீர்கள். வாழ்க்கையில் மாற்றங்களை அதிகம் விரும்புவீர்கள். இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு வாழ தயக்கம் கொள்ளமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications