Latest Updates
-
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரிஞ்சது-ன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது உண்மையான குணாதியங்களை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த வகையான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் சுவாரஸ்யமான ஆளுமையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மையைத் தெரியப்படுத்தும். அதுவும் இந்த படமானது நீங்கள் கடினமாக உழைக்கும் நபரா அல்லது கருணை உள்ளம் கொண்டவரா என்பதை வெளிப்படுத்தும்.

இந்த படத்தில் இரண்டு விஷயங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். நீங்கள் கடினமாக உழைக்கும் நபரா அல்லது கருணை உள்ளம் கொண்டவரா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கோடுகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கோடுகள் மட்டுமே தெரிந்தால், நீங்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். கஷ்டம் என்று யார் உங்களிடம் வந்தாலும், உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பீர்கள்.
இந்த குணத்தால், உங்களுக்கு தேவைப்படும் போது, உங்களுக்கு உதவ, மற்றவர்கள் முன்வருவார்கள். மேலும் நீங்கள் மிகச்சிறந்த நண்பராக இருப்பீர்கள். உங்கள் நட்பைப் பெற அனைவரும் விரும்புவார்கள். மற்றவர்களின் மனதை எளிதில் புரிந்து கொண்டு நடப்பீர்கள். எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் அதிக மதிப்பளிப்பீர்கள்.
முத்தமிடும் ஜோடி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முத்தமிடும் ஜோடி தெரிந்தால், நீங்கள் கடினமாக உழைக்கக்கூடியவர். குறிக்கோள் மிக்க நபர். வாழ்க்கையில் நிறைய விஷயங்களை சாதிப்பீர்கள். இலக்கை நோக்கி பயணிக்கக்கூடியவர்.
எவ்வளவு பெரிய தடைகளை சந்தித்தாலும், அவற்றை எளிதில் கடந்து செல்வீர்கள். மிகவும் பொறுப்பான நபர். மேலும் நீங்கள் நேர்மையான மற்றும் நம்பிக்கையான நபர். உங்களின் மன உறுதி காரணமாக, உங்கள் கனவுகளை அடையும் வரை ஓயமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications