Latest Updates
-
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்தில் உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க... உங்களோட மோசமான குணத்தை சொல்றோம்...
Optical Illusion: இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்க சாதாரணமான மற்றும் அழகான படங்களாக காணப்பட்டாலும், அந்த படத்தில் பல விஷயங்கள் மறைந்திருக்கும். அப்படி மறைந்திருக்கும் விஷயங்களானது ஒருவரது நல்ல மற்றும் கெட்ட குணாதியங்களைப் பற்றி வெளிப்படுத்தும்.
நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அதுவும் உங்களிடம் உள்ள கெட்ட குணாதியங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் உதவி புரியும்.

நம்மைப் பற்றி நமக்கே பல விஷயங்கள் தெரிவதில்லை. இதனால் நமக்கு தெரியாமலேயே நமது சில மோசமான குணங்களால் சிலரை நம் வாழ்வில் இருந்து இழந்து விடுகிறோம். அப்படிப்பட்ட மோசமான குணங்களை தெரிந்து கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உதவுகிறது. இந்த படத்தில் நான்கு விஷயங்கள் உள்ளன. இவற்றில் உங்கள் கண்களுக்கு முதலில் எது தெரிகிறது என்று கூறுங்கள். உங்களது மோசமான குணங்களை நாங்கள் கூறுகிறோம்.
பெண்
உங்கள் கண்ணிற்கு முதலில் பெண் உருவம் தெரிகிறதா? அப்படியானால் உங்களிடம் உள்ள ஒருமோசமான குணம் இது தான். அது என்னவெனில், பொதுவாக எப்போதுமே ஒருவரது வெளிப்புற அழகைக் கொண்டு ஒருவரைப் பற்றி நாம் எடை போடக்கூடாது. ஆனால் நீங்கள் ஒருவரது வெளித் தோற்றத்தைக் கொண்டே அவர் இப்படி தான் என்று முடிவெடுத்துவிடுவீர்கள்.
நதி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு நதி தெரிகிறதா? அப்படியானால் உங்களின் மோசமான குணம் என்னவெனில், ஒருவர் சமூகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை விட ஒருவரது வெற்றியும், புகழும் தான் உங்களைக் கவரும். லட்சியங்களைக் கொண்டவர்களை மதிப்பது சிறப்பு. ஆனால் ஒருவரை அவரது வெற்றியின் அடிப்படையில் மட்டுமே மதிப்பது என்பது மோசமான குணம்.
பாலம்
உங்கள் கண்களுக்கு பாலம் தெரிகிறதா? அப்படியானால் உங்களிடம் உள்ள கெட்ட குணம் யாருக்கும் கருணை காட்டமாட்டீர்கள். அதற்காக நீங்கள் இதயமற்றவர் என்று அர்த்தமல்ல. ஆனால் மற்றவர்கள் கண்களுக்கு நீங்கள் அப்படி தான் தெரிவீர்கள் மற்றும் நீங்களும் அப்படி தான் நடந்து கொள்வீர்கள்.
படகு
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் படகு தெரிகிறதா? அப்படியானால் உங்களிடம் உள்ள மோசமான குணம், நீங்கள் எப்போதும் உங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தைக் கொடுப்பீர்கள். அதாவது, எந்த ஒரு விஷயத்திலும் முதலில் உங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பீர்கள், மற்றவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications