Latest Updates
-
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல எது தெரியுது-ன்னு சொல்லுங்க.. உங்க கேரக்டர் பத்தி சொல்றோம்..
Optical Illusion Personality Test: இணையத்தில் மனதைக் கவரும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒருவரை சிந்திக்க வைக்கும் ஒருவித புதிர் ஆகும். அதாவது சோர்ந்து போயிக்கும் மூளைக்கு வேலையைக் கொடுக்கும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கும்.
இந்த படங்கள் ஒருவரது மூளையை சிறப்பாக செயல்படத் தூண்டும் மற்றும் ஒருவரது கவனத்தை அதிகரிக்க உதவும். முக்கியமாக டென்சனாக மற்றும் ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும் போது, இம்மாதிரியான படங்களைப் பார்த்தால், அவை மனதை ரிலாக்ஸாக்கும்.
எப்படியெனில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பலவிதமான படங்கள் ஒளிந்திருக்கும். இவற்றில் ஒருவரது கண்களுக்கு முதலில் எந்த படம் தெரிகிறதோ, அது அவரது ஆளுமையை/குணாதிசயங்களைப் பற்றி தெரிவிக்கும்.
அப்படி ஒருவரது குணாதியங்களைப் பற்றி தெரியப்படுத்தும் ஒரு அற்புதமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் உங்களுக்கு முதலில் எது தெரிகிறது என்று கூறுங்கள், உங்களின் குணாதியம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மரத்திற்கு அடியில் சிங்கங்கள் இருப்பது போன்ற காட்சி உள்ளது. ஆனால் இந்த படத்தில் ஒரு முகம் மறைந்துள்ளது. அதுவும் அந்த மரக்கிளைகளில் மறைந்துள்ளது. இந்த படத்தில் ஒருவர் முதலில் எதை பார்க்கிறார்களோ, அது அந்நபரின் ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
மனதை நெகிழ வைக்கும் இந்த படத்தின்படி, இரண்டு வகையான மக்கள் உள்ளனர். அதில் முதல் வகை மரத்தைப் பார்ப்பவர்கள். இரண்டாவது வகையினர் சிங்கத்தின் முகத்தைப் பார்ப்பவர்கள். உங்களுக்கு முதலில் எது தெரிகிறது என்று கூறுங்கள்.
ஒருவேளை உங்கள் கண்ணில் முதலில் மரம் தெரிகிறது என்றால், நீங்கள் தனிமை விரும்பிகள். எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவீர்கள், மற்றவர்களுடன் அதிகம் பழக விரும்பமாட்டீர்கள். மேலும் வெளியே அதிகம் சுற்ற விரும்பமாட்டீகள். எப்போதும் வீட்டிலேயே இருக்க விரும்புவீர்கள். மேலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கும் போது, எதிர்மறை எண்ணங்கள் வந்து, உங்கள் சந்தோஷத்தைக் களைந்துவிடும்.
மறுபுறம், உங்களுக்கு முதலில் சிங்கத்தின் முகம் தெரிகிறதென்றால், சமூக ரீதியாக ஒதுங்கியவர்களாகவும், சிறு பேச்சுக்களையும் விரும்பாதவர்களாகவும் இருப்பீர்கள். எப்போதும் சற்று விலகியே இருப்பீர்கள். ஆனால் உங்களுடன் ஒருவர் நன்கு புரிந்து நடந்து கொள்ளும் போது, அவர்களிடம் உங்களின் உண்மையான நடத்தையை வெளிக்காட்டுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
