Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
இந்த படத்துல இருக்குற 2 முகத்தை 11 நொடிகளில் கண்டுபிடிக்குறவங்க அதிபுத்திசாலிகளாம்.. உங்களுக்கு தெரியுதா?
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒருவரது பார்வைக்கும், மூளைக்கும் சவால் விடுக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரியான படங்களைக் கொண்டு ஒருவரது பல்வேறு திறன்கள், குணாதியங்கள் போன்றவை கூறப்படுகின்றன. முக்கியமாக இந்த வகையான படங்கள் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதிலும், ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் வகையில் மூளையைத் தூண்டுவதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒருவர் மனம் சோர்ந்திருக்கும் போது அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிக்கும் போது கண்டால், அவை மனதில் உள்ள கவலைகளைப் போக்கி, மூளையை வித்தியாசமாக செயல்படத் தூண்டும். சொல்லப்போனால் மூளையின் செயல்பாட்டை கஷ்டப்படாமல் மேம்படுத்த நினைத்தால், இந்த மாதிரியான படங்கள் அதற்கு உதவி புரியும்.
நீங்கள் உங்களின் அறிவாற்றல் திறன் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் மூலம் கண்டறியலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு மனிதன் குடையைப் பிடித்துக் கொண்டு செல்வதைக் காணலாம். ஆனால் இந்த படத்தில் உங்களுக்கு வேறு ஏதேனும் தெரிகிறதா? ஏனெனில் இந்த படத்தில் அந்த மனிதனைத் தவிர வேறு இரண்டு முகங்கள் மறைந்துள்ளன. இந்த முகங்களை 11 நொடிகளை கண்டுபிடிப்பது தான் சவால்.
இப்படி சவால்விடுமாறான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கவனம் செலுத்துவது, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை போன்ற அறிவாற்றல் திறன்களை மேம்படுத்த உதவும். இப்படியான செயல்பாடுகளை ஒருவர் அடிக்கடி பயிற்சி செய்வதன் மூலும் நினைவாற்றல் மேம்படும் மற்றும் ஒட்டுமொத்த மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
என்ன நண்பர்களே! இந்த படத்தில் மறைந்துள்ள 2 முகங்களை 11 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்களா? இந்த படத்தில் உள்ள முகங்களை அனைவராலும் கண்டுபிடித்துவிட முடியாது. யாருடைய அறிவாற்றல் மிகவும் சிறப்பாக உள்ளதோ, அவர்களால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடியும்.
என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? தொடர்ந்து தேடிக் கொண்டு தான் இருக்கிறீர்களா? மறைந்துள்ள முகங்கள் எங்கு உள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளீர்களா? இதோ அந்த தீர்வு.
அந்த இரண்டு முகங்களும் செடியில் தான் மறைந்துள்ளன. என்ன நண்பர்களே! இந்த ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சவாலாக இருந்ததா? இதுப்போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களைக் காண தொடர்ந்து தமிழ் போல்ட்ஸ்கையை ஃபாலோ செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications

