Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
இந்த 2 படத்துல இருக்குற 3 வித்தியாசங்களை 10 நொடிகளில் கண்டுபிடிக்குறவங்க.. அதிபுத்திசாலியாம்.. நீங்க எப்படி?
ஒருவரது புத்தி கூர்மையை வலுவாக்கவும், மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் புதிர்கள் பெரிதும் உதவி புரியும். அதிலும் ஒரே மாதிரியான இரண்டு படங்களைக் கொண்டு, அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசனங்களை கண்டுபிடிக்குமாறான விளையாட்டுக்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். இது ஒரு விளையாட்டு போன்று இருந்தாலும், உண்மையில் இம்மாதிரியான விளையாட்டு ஒருவரது கவனிப்பு திறனை மேம்படுத்த உதவுகின்றன.
அதுவும் தற்போதைய உலகில் ஒருவர் வலுவான மனதுடனும், புத்திக்கூர்மையுடனும் இருக்க வேண்டியது முக்கியம். இவற்றை மேம்படுத்த ஒரு சிறந்த மற்றும் எளிமையான வழி படத்தில் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது தான். இம்மாதிரியான விளையாட்டுக்களை நாம் சிறு வயதில் இருந்தே விளையாடியிருப்போம். ஏன் சிறு வயதில் நமது பாடங்களில் கூட இம்மாதிரியான ஒன்றை நாம் கண்டிருப்போம்.
எனவே நீங்கள் உங்கள் மூளைக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுக்க விரும்பினால், இந்த மாதிரியான வித்தியாசமான புதிர்களை எடுத்து, ஓய்வு நேரத்தில் விளையாடுங்கள். இந்த மாதிரியான விளையாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மூளையின் செயல்பாட்டை தூண்டும் ஒரு அற்புதமான விளையாட்டு.
நீங்கள் ஒரு விஷயத்தை கவனிப்பதில் எவ்வளவு திறமையானவர் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரே மாதிரியான இரண்டு படங்களுக்கு இடையே உள்ள 3 வித்தியாசங்களை 10 நொடிகளை கண்டுபிடிக்க வேண்டும். இந்த படத்தில் ஒரு பெஞ்ச்சில் தொப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், இவற்றில் 3 வித்தியாசங்கள் உள்ளன.

இந்த படங்களில் உள்ள 3 வித்தியாசங்களை உங்களால் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனிப்பதில் சிறந்தவர் என்று அர்த்தம். என்ன நண்பர்களே! நீங்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் 3 வித்தியாசங்களை கண்டுபிடித்துவிட்டீர்களா? அப்படியானால் வாழ்த்துக்கள். ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லையானால், கவலைப்பட வேண்டாம். கீழே அதன் விடை கொடுக்கப்பட்டுள்ளது.
விடை
இந்த படத்தில் ஒரு பெஞ்ச்சில் தொப்பி வைக்கப்பட்டு 3 வித்தியாசங்களை 10 நொடிகளுக்கு கண்டுபிடிக்கும்படி கேட்கப்பட்டது. அந்த மூன்று வித்தியாசங்கள் தொப்பியிலும், பெஞ்ச்சிலும் உள்ளன.
இதுப்போன்று சுவாரஸ்யமான விளையாட்டுக்களை விளையாட விரும்பினால், தமிழ் போல்ட்ஸ்கையை தவறாமல் ஃபாலோ செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
