Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
அக்டோபர் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறப்பதால் வெற்றிபடிக்கட்டுல வேகமா ஏறப்போறாங்க...!
October Month Horoscope 2023: அக்டோபர் மாதம் கிரிகோரியன் நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும், மேலும் 31 நாட்களைக் கொண்டுள்ளது. அக்டோபர் மாதத்தின் இந்த 31 நாட்கள் சில ராசிகளுக்கு வாய்ப்புகளும், சில ராசிகளுக்கு ஆபத்துகளும் காத்திருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் இந்த 2023-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்குள் நாம் நுழைகிறோம். இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தையும், வாய்ப்புகளையும் தரப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமான துலாம், அக்டோபரில் நல்ல அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த ராசியின் ஆளும் கிரகமான சுக்கிரன், இந்த மாதத்தில் உறவுகள், படைப்பாற்றல் மற்றும் நிதி தொடர்பான ஆசீர்வாதங்களை வழங்கக்கூடும்.
உங்களின் தொழில், காதல் அல்லது நிதி வாழ்க்கை என எதுவாக இருந்தாலும், இந்த மாதம் அதில் சமநிலை பராமரிக்கப்பட்டு உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
விருச்சிகம்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். மர்மமும், வசீகரமும் நிறைந்த விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம் மற்றும் உறுதிப்பாட்டிற்காக அனைவராலும் பாராட்டப்படுவார்கள்
அக்டோபரில், அவர்களின் கவனம் செலுத்தும் ஆற்றல் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். மாற்றும் மற்றும் மீளுருவாக்கம் செய்வதற்கான அவர்களின் திறன் குறிப்பாக சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே சாகசப் போக்குடையவர்கள் மற்றும் புதிய அனுபவங்களுக்குத் தயாராக இருப்பவர்கள். அக்டோபரில், அவர்களின் நம்பிக்கையும் ஆர்வமும், பயணம், கல்வி அல்லது தனிப்பட்ட வளர்ச்சி போன்றவற்றில் அவர்களை உற்சாகமான மற்றும் அதிர்ஷ்டமான சாகசங்களுக்கு அழைத்துச் செல்லும். இந்த மாதத்தில் உங்களின் கனவு பயணங்களில் ஒன்று நிறைவேறுவதற்கான வாய்ப்புள்ளது.
மீனம்
மீனம், அவர்களின் உள்ளுணர்வு மற்றும் பச்சாதாப இயல்புடன் பிறந்தவர்கள். அக்டோபர் மாதம் உங்கள் மனக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் உங்களின் சுயமுன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்கள் கதவுகளை தட்டலாம். இந்த உள் மாற்றம் அதிர்ஷ்டம் மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவரும்.
உங்களின் காதல் உறவுகள் இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்கள் துணையுடன் நீங்கள் எதிர்பார்க்காத இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
மிதுனம்
இந்த மாதம் உங்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பிரகாசமான முன்னேற்றங்கள் தேடிவர வாய்ப்புள்ளது. இதுவரை நீங்கள் செய்ய முடியாத சவால்களாக நினைத்த செயல்களை இந்த மாதம் மிகவும் எளிதாக முடிக்கக் கூடியதாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் ஒற்றுமை மற்றும் பிணைப்பு அதிகரிக்கும். உங்களின் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications

