Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் வியாபார உலகில் கொடிகட்டி பறப்பவர்களாக இருப்பார்களாம்...!
Numerology: எண் கணிதம் என்பது பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு எதிர்கால கணிப்பு முறையாகும், இது மக்களை அவர்களின் பிறந்த தேதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட குணங்கள் மற்றும் அம்சங்களுடன் இணைக்கிறது.
ஒரு நபரின் ஆளுமை மற்றும் வாழ்க்கை பாதை ஒவ்வொரு பிறந்த தேதியுடன் தொடர்புடைய தனித்துவமான ஆற்றல்கள் மற்றும் அதிர்வுகளால் பாதிக்கப்படுகிறது. எண்கணித நம்பிக்கைகளின் படி சிலருக்கு வணிகம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் இயல்பான திறமை இருப்பதாகத் தோன்றுகிறது.

அவர்கள் பேரம் பேசுதல், வியாபாரத்தை வழிநடத்துதல் மற்றும் பணத்தை கையாள்வதில் சிறந்தவர்கள். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் வியாபார உலகில் கொடிகட்டி பிறப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மாதத்திலும் 1 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைவருக்குரிய குணத்துடன் பிறந்தவர்கள், இது அவர்களை தொழில் முனைவோருக்கான முயற்சிகளில் சிறந்தவர்களாக உருவாக்குகிறது மற்றும் சரியான தொழிலை திறம்பட தேர்வு செய்துட்டு முன்னேற உதவுகிறது.
எண் 1 தன்னம்பிக்கை, கண்டுபிடிப்பு மற்றும் மன உறுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் பொறுப்பை ஏற்று மற்றவர்களை ஊக்குவிக்க முடியும். அவர்களின் தலைமையின் கீழ் இருக்கும் வணிகம் எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கும்.
அனைத்து மாதத்திலும் 11 ஆம் தேதி பிறந்தவர்கள்
வணிகத் துறையில், இந்த எண்ணில் பிறந்தவர்கள் புதுமையை ஊக்குவிக்கிறார்கள். எண் 11 ஆனது மேம்பட்ட படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் யோசனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் புதுமையை புகுத்துகின்றனர், ஏனெனில் அவர்கள் புதிய கருத்துக்களை உணர்ந்துகொள்ளும் சிறப்பு திறனைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்க மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
அனைத்து மாதத்திலும் 8 ஆம் தேதி பிறந்தவர்கள்
வணிக உலகில், இந்த எண்ணில் பிறந்தவர்கள் செல்வத்தின் மீது உறுதியாக ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களிடம் நிதிரீதியான புத்திசாலித்தனமும், விடாமுயற்சியும் நிறைந்திருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் செல்வத்தை அவர்களை நோக்கி ஈர்ப்பவர்கள், அவர்கள் இயற்கையாகவே முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கிறார்கள். இவர்களின் வியாபாரத் திறன் அவர்களை தொழில் உலகில் கொடிகட்டி பறக்க வைக்கிறது.
அனைத்து மாதத்திலும் 22 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த எண்களில் பிறந்தவர்கள் வணிகம் என்று வரும்போது மிகப்பெரிய தொழிலை கட்டியெழுப்பும் நிபுணராக இருப்பார்கள். எண் 22 என்பது 4 மற்றும் 11 எண்களின் குணங்களை ஒருங்கிணைக்கிறது, அவை முறையே எதார்த்த அணுகுமுறை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்புடையவை.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அனைத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் தொலைநோக்கு பார்வைக் கொண்டவர்கள் என்பதால் லாபகரமான மற்றும் வெற்றிகரமான பெரும் செல்வாக்கு மிக்க நிறுவனங்களைத் தொடங்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
( மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

