Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
நாக பஞ்சமியால் இந்த 5 ராசிக்காரர்களின் பூட்டியிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Nag Panchami 2023: ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமியானது ஆவணி மாத சுக்ல பட்க்ஷத்தின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாக தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவது வழக்கம். இப்படி வழிபடுவதால் நாக தோஷம் நீங்குவதோடு, ராகு கேது தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
அந்த வகையில் இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 21 ஆம் தேதி, அதாவது இன்று கொணடாடப்படுகிறது. அதுவும் திங்கட்கிழமைகளில் இந்த நாக பஞ்சமி வந்திருப்பது இன்னமும் சிறப்பு வாய்ந்தது.

அதோடு, இந்த ஆண்டின் நாக பஞ்சமி நாளில் மிகவும் மங்களகரமான சுக்ல யோகம் உருவாகியுள்ளது. இந்த சுக்ல யோகத்தால் நாக தேவதைகளுடன், சிவனையும் வழிபட்டால், சிலபெருமானின் பரிபூர்ண அருளி கிடைக்கும்.
அதோடு, இந்த யோகமானது சிவனின் அருளால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் புதிய காரியங்களை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் எதில் முதலீடு செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்துடன், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் சிறப்பாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்படும். எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சிவனின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரத்தை செலவிடும் வகையில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications