Latest Updates
-
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
இந்த 5 ராசி ஆண்கள் காதலில் ரொம்ப துரதிர்ஷ்டசாலியா இருப்பாங்களாம்... இவங்க காதல் ஜெயிக்கிறது கஷ்டம்தான்...!
மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். ஆனால் அனைவருக்குமே மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் விரல்களில் காதல் நழுவுவதைப் போல் உணரும் நபர்களில் நீங்களும் ஒருவரா?
உங்கள் காதல் பயணத்தில் உங்களின் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கக்கூடும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த பதிவில் காதலில் மிகவும் அதிர்ஷ்டமில்லாத மற்றும் எப்போதும் தோல்வியை சந்திக்கும் ராசிகள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், பெரும்பாலும் சிக்கலான உணர்ச்சிகளின் குழப்பத்தில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். ஆழமான இணைப்புகளுக்கான அவர்களின் விருப்பம் சில நேரங்களில் தவறான புரிதல்களுக்கும் தவறான தகவல்தொடர்புகளுக்கும் வழிவகுக்கும்.
நீங்கள் ஒரு விருச்சிக ராசிக்காரர் என்றால் காதலில் தொலைந்துவிட்டதாக உணர்ந்தால், உங்களின் காதல் வெற்றியடைய உங்கள் துணையின் முடிவுகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
வாழ்க்கைக்கான சுதந்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற கும்ப ராசிக்காரர்கள் பாரம்பரிய காதல் உறவுகளில் மகிழ்ச்சியாக இருப்பதை சவாலாகக் காணலாம். காதலில் அவர்களின் புதுமையான அணுகுமுறை பெரும்பாலும் அவர்களின் துணையால் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இதனாலேயே அவர்களின் துணை அவர்களை விட்டு விரைவில் சென்று விட வாய்ப்புள்ளது.
மேஷம்
ஆர்வம் மற்றும் அதிகார ஆசை ஆகியவற்றால் தூண்டப்பட்ட மேஷ ராசிக்காரர்கள், நீண்ட கால உறவுகளுக்கு தேவையான பொறுமைஇங்மால் காதலில் ஜெயிக்க போராடலாம். உன்மையில் அவர்கள் நீஙபா கால உறவுகளை விட குறுகிய கால உறவுகளில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட கால உறவை விரும்பும் ஒருவர் இவர்களுடன் உறவில் இருந்தால் நிச்சயம் அந்த உறவு தோல்வியில் முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரட்டை இயல்புடன், ஒரு காதல் பாதையில் வெற்றிகரமாக ஈடுபடுவது கடினமாக இருக்கும். ஏனெனில் முரண்பாடான உணர்ச்சிகளுக்கு இடையில் காதலை காப்பாற்றுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்றார்போல் போல மாறிக்கொண்டே இருக்கும் அவர்களின் குணம் அவர்களின் துணையுடனான மோதலுக்கு வழிவகுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள், பெரும்பாலும் தங்கள் லட்சிய நோக்கங்களில் கவனம் செலுத்துகிறார்கள், தொழில் மற்றும் அன்பை சமநிலைப்படுத்துவதில் சவால்களை சந்திக்க நேரிடும். நீங்கள் வாழ்க்கையின் இரு அம்சங்களிலும் நல்லிணக்கத்தை விரும்பும் மகர ராசிக்காரர் என்றால், ஒரு சிக்கலான காதல் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
