Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப சிக்கலான நபரா இருப்பாங்களாம்... இவங்களால பிரச்சனை உங்க வீட்ட தேடி வருமாம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு நட்சத்திர ராசி அடையாளமும் அதன் தனித்துவமான குணாதிசயங்களையும் பண்புகளையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு ராசியின் அடிப்படையில் பிறந்தவர்களை அவர்களின் ஆளுமை பண்பின் அடிப்படையில் வேறுபடுத்தலாம்.
மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. ஆனால், சிலர் மிகவும் பிரச்சனைக்குரிய நபராக இருப்பார்கள். சிலரின் நடத்தையால் அவர்களுக்கும், அவர்களை சாந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்படலாம்.

இவர்களின் வினோதமான நடத்தைகள் மற்றவர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும், இவர்களை புரிந்துகொள்வது மற்றும் கையாள்வது என்பது மிகவும் கடினமான விஷயம். அந்த வகையில் மிகவும் பிரச்சனைக்குரிய ராசிக்காரர்கள் யார் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
ஆற்றல் மற்றும் ஆர்வத்தின் உருவமாக இருப்பவர்கள் மேஷ ராசிக்காரர்கள். சில சமயங்களில், இவர்கள் சிந்திக்காமல் பல விஷயங்களில் தலையிடுவதால், அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இது இவர்களுக்கு மட்டுமல்லாது, உடன் இருப்பவர்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேஷ ராசிக்கார்களை கையாள கடினமாக இருப்பதால், இவர்களுக்கு தெளிவான சிந்தனையும் பொறுமையும் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்கள் பாதுகாவலர்களாக இருப்பர். இவர்களின் அன்புக்குரியவர்களுக்காக எந்த விஷயங்களையும் எதிர்த்துப் போராட தயாராக இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிகள் ரோலர் கோஸ்டர் போன்றது. அது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எப்போதும் பிரச்சனையாக அமையலாம். அதனால், இவர்கள் அக்கறையுள்ள இயல்பை சமநிலைப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
துலாம்
சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு சமூக பட்டாம்ப்பூச்சி போல இருப்பார்கள். அதனால், எந்த இடத்தில் இருந்தாலும். தங்கள் வழியை வசீகரிக்க முயற்சி செய்வார்கள். சில நேரங்களில், அதுவே இவர்களுக்கு பிரச்சனையாக முடியும். துலாமுடன் இருப்பவர்களை இவர்களை கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும்.
இந்த ராசிக்காரகர்கள் முடிவெடுப்பதில் தவறாக சிக்கிக் கொள்கிறீர்கள். இவர்கள் இராஜதந்திரமாக இருப்பதற்கும் உறுதியாக இருப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளுணர்வு கூறுவதை இவர்கள் நம்ப வேண்டும் மற்றும் அதிகப்படியான சிந்தனையை குறைக்க வேண்டும். ஒவ்வொரு முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும்.
விருச்சிகம்
மிகவும் தீவிரமாக இருக்கும், விருச்சிக ராசிக்காரர்களின் விசுவாசத்தை அசைக்க முடியாதது. ஆனால், இவர்கள் சில சமயங்களில் துப்பறியும் நபராக மாறுவதற்கும், அனைவரின் ரகசியங்களையும் வெளிக்கொணர முயற்சிப்பதற்கும் இதுவே காரணம்.
விருச்சிக ராசிக்காரர்கள் அதீத நம்பிக்கை மற்றும் வெறுப்பை விட்டுவிடக் கற்றுக்கொள்வது நல்லது. நீங்கள் எப்போதும் துப்பறியும் நபராக இருக்காதபோது, வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக மாற்றலாம். உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதுமை மற்றும் முன்னேற்றத்தை விரும்பக்கூடியவர்கள். ஆனால், இவர்களைச் சுற்றி உண்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடும் அளவுக்கு இவர்கள் புதுமையில் மூழ்கிவிடுகிறார்கள். உணர்ச்சி இணைப்புகளுடன் எப்போதும் இணைந்திருக்க இவர்கள் விரும்புவதில்லை.
புத்திசாலித்தனமான யோசனைகளுக்கு இடையில் சமநிலையைக் கண்டறிவது மற்றும் மற்றவர்களுடன் உணர்ச்சிபூர்வமாக கும்ப இவர்கள் இணைய வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளுக்கு கூட கொஞ்சம் அன்பு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் கும்ப ராசி நேயர்களே!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












