Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Moon Mars Conjunction In Virgo On September 2023: நவகிரகங்களில் சந்திரன் அதிவேகமாக நகரக்கூடியவர். சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் வரை இருப்பார். இப்படி சந்திரன் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் இன்று காலை கன்னி ராசியில் நுழைந்துள்ளார். இதனால் கன்னி ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது ஒரு மங்களகரமான யோகம். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சந்திர மங்கள யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய வேலையைத் தொடங்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகம் இருப்பதால், வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்கள் இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்து இருப்பார்கள். இதன் காரணமாக பல வேலைகளில் வெற்றி காண்பார்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் சந்திர மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு இனிமையாக இருக்கும். புதிய சொத்து மற்றும் வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள். குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications