Latest Updates
-
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
ரிஷபம் செல்லும் புதன்: மே 31 முதல் இந்த 5 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்...
Mercury Transit In Taurus On 31 May 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் புதன், மே 31 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.
ரிஷப ராசிக்குள் புதன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது ரிஷபம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் தொழிலதிபர்களுக்கு கடினமாக இருக்கும். கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கும். மொத்தத்தில் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். வணிகத்தில் சிறப்பாக செயல்பட விரும்பினால், உங்களின் திட்டங்களை மாற்ற வேண்டும். இப்படி மாற்றும் போது அது சிறந்த முடிவுகளைத் தரலாம்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத சவால்களை சந்திக்கலாம். மேலும் வணிகத்தில் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். இதன் விளைவாக நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரிகள் கடுமையான போட்டியைத் தருவார்கள். இதன் விளைவாக குறைவான லாபத்தையே பெறக்கூடும். சிலருக்கு தொழிலில் தோல்விகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சுமாரான லாபத்தையே பெறக்கூடும். அதே சமயம் முன்னேற்றத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வணிகத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கு சரியாக திட்டமிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வெற்றி பெற முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications