Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தனுசு செல்லும் புதனால் உருவாகும் மகாதன ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Transit In Sagittarius Make Mahadhan Rajyoga: ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, தொழில் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவார். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 நவம்பர் 27 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியில் புதன் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இருப்பார். தனுசு ராசியில் புதன் நுழைவதால் மகாதன ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இந்த யோகத்தால் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். மேலும் வெற்றி மேல் வெற்றியும் கிடைக்கும். இப்போது தனுசு செல்லும் புதனால் உருவாகும் மகாதன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். 9 ஆவது வீட்டில் மகாதன ராஜயோகம் உருவாவதால், சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பார்கள்.
உயர்கல்வி பயில விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் வெற்றியுடன் நல்ல லாபத்தையும் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீட்டில் மகாதன ராஜயோகம் உருவாவதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அது நிறைவவேறும். வியாபாரம் செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார் மற்றும் இந்த வீட்டில் மகாதன ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் அமையும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பல புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications