For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தலைவனா இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த 6 விஷயத்தை மட்டும் எப்பவும் செய்யாதீங்க...!

உங்கள் கவலைகள், எண்ணங்கள் மற்றும் முடிவுகளை உங்கள் ஊழியர்களிடம் எவ்வாறு தெரிவிக்கிறீர்கள் என்பதில் நீங்கள் கவனமாகவும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

|

தலைவராக இருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல காரியம் இல்லை. பெரும்பாலும் தலைவர்களை மக்கள் உருவாக்குகிறார்கள். தலைவன் என்பவன் தானாக வருபவன் அல்ல. தலைவனுக்குரிய பண்புகளோடு இருக்கும் நபரை மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். தலைவன் என்பவன் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். நீங்கள் பேசும், செயல்படும் மற்றும் சிந்திக்கும் விதம் மற்ற ஊழியர்களிடம் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தையும் பொறுத்து அமைக்கிறது. ஒரு தலைவர் ஊழியர்களுடன் தொடர்புகொள்வதிலும் வேலை செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார். எனவே அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Phrases To Avoid If Youre Trying To Be A Leader in tamil

அவர்கள் தொழில்முறைக்கு புறம்பாகச் சொன்னால் அல்லது செயல்பட்டால், அவர்கள் ஒரு தலைவராக இருப்பதற்கு எந்த வழியும் இல்லை. உங்கள் பணியிடத்தில் நீங்கள் திறமையான தலைவராக இருக்க விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில சொற்றொடர்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Phrases To Avoid If You're Trying To Be A Leader in tamil

Here we are talking about the Phrases To Avoid If You're Trying To Be A Leader in tamil
Story first published: Tuesday, July 26, 2022, 17:06 [IST]
Desktop Bottom Promotion