For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச பெண்கள் தினத்தை எல்லா பெண்களும் எப்படி கொண்டாடலாம் தெரியுமா?

உங்களைச் சுற்றியுள்ள பெண்களை நீங்கள் காணலாம், அவர்கள் பல துறைகளில் மிகச்சிறந்த திறன்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் உதவியாக இருக்க முடியும்,

|

இன்றைய நாளில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை எனலாம். எல்லா பெண்களும் எல்லா துறைகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறப்படுகிறது. பெண்கள் இந்த சமூகத்தின் ஆணிவேராக இருக்கின்றனர். வரும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் மற்றும் போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. காலங்காலமாக பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பெண்கள் தங்களுக்கான உரிமைகளை பெற தொடர்ந்து போராடி வருகின்றனர்.

International Womens Day 2023: Ways In Which Women Can Celebrate This Day

இது சர்வத1908 ஆம் ஆண்டில், 15,000 பெண்கள் ஒன்று சேர்ந்து நியூயார்க் நகரம் (என்.ஒய்.சி) வழியாக வாக்களிக்கும் உரிமை, சிறந்த ஊதியம் மற்றும் குறுகிய வேலை நேரம் ஆகியவற்றைக் கோரினர். ஒரு வருடம் கழித்து, 1909 இல், அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய பெண் தினமாக அறிவித்தது. இன்று, உலகெங்கிலும் உள்ள பெண்கள் பாலின சமத்துவத்திற்காக அழைப்பு விடுக்கையில், இந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற உதவும் சில யோசனைகளை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Women's Day 2023: Ways In Which Women Can Celebrate This Day

Here we are talking about the International Women's Day 2021: Ways In Which Women Can Celebrate This Day.
Desktop Bottom Promotion