Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
Happy New Year 2023 Wishes: புத்தாண்டு தொடங்கும்போது உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்...!
இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New Year 2023 Wishes, Quotes, Messages in Tamil: மீண்டும் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகுந்த மன உளைச்சலையும், பெரிய பாதிப்புகளையும் சந்திக்கிறார்கள். ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. கொரோனவை தாண்டி புத்தாண்டை எப்படி சிறப்பாகக் கொண்டாடலாம் என்று பலர் யோசனை செய்து வைத்திருப்பீர்கள். சிலர் இன்னும் யோசனை செய்து கொண்டே இருப்பீர்கள். எப்படி கொண்டாடலாம் என்று யோசிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வாழ்த்துக்களை எப்படி சொல்வது என்றும் பலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

நமது உணர்ச்சி ரீதியான இணைப்பும் உணர்வும் ஒவ்வொரு நபரை பொருத்து வேறுபடுகின்றன. புத்தாண்டு தொடங்கும்போது, நம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் அனுப்பிய சில மறக்கமுடியாத வாழ்த்துக்களைப் படிப்பதே மகிழ்ச்சியளிக்கும். இந்த புத்தாண்டில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அன்புடன் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புதிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

வாழ்த்து 2
இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இந்த புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து வளங்களும், நல்வாழ்வும் கிடைக்கட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023

வாழ்த்து 5
வரவிருக்கும் புத்தாண்டில் உங்களுக்கு பல ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பழைய நினைவுகளுடனும் புதிய நினைவுகளுடனும் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
இனிய நினைவுகளையும் மகிழ்ச்சியான நேரங்களையும் சுமந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. இனி அடுத்த ஆண்டும் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
புது வருடம்.. புது நாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

வாழ்த்து 10
அறம் நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023



Click it and Unblock the Notifications