For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தந்தையர் தினத்தன்று உங்களின் அப்பாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் வாழ்த்து செய்திகள்...!

|

ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோர்கள் என்பவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கிற்கும் முக்கியத்துவம் உண்டு. இருப்பினும், குழந்தைகள் அன்பின் சில அடையாளங்களைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் பெற்றோருக்கு தங்கள் நன்றியை வேறு விதத்தில் தெரிவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது, பிந்தையது ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தந்தையர் தினம் 2020 ஜூன் 21 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தந்தையர் மீது தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவார்கள். தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில அழகிய மெஸேஜ்களை இங்கு பார்க்கலாம்.

1. சாதாரண மனிதர்களாக இருக்கும் அப்பாக்கள் அன்பால் ஹீரோக்களாக, சாகசக்கரர்களாக, கதை சொல்பவர்களாக, பாடகர்களாக பல அவதாரம் எடுக்கிறார்கள்.

2. எனது ஈடிணையில்லாத அப்பாவுக்கும் என்னுடைய சூப்பர் ஹீரோவுக்கும் என்னுடைய அன்பான அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்.

3. இந்த உலகத்திற்கு நீங்கள் சாதாரண மனிதர் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள்தான் விடியல் என்பது எனக்குதான் தெரியும்.

இந்த இடங்களுக்கு அருகில் உங்க வீடு இருந்தால் உங்க வாழ்க்கை அவ்வளவுதான்.... உடனே வீட்டை காலிபண்ணுங்க.

4. இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில் அது எனது அப்பாவின் இதயம்தான்.

5. ஆணாக பிறந்த யார் வேண்டுமென்றாலும் அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த தந்தையாக இருக்க சிலரால் மட்டுமே முடியும்.

6. அன்புள்ள அப்பாவுக்கு எனக்கு இது போன்ற ஒரு அற்புதமான வாழ்க்கையை வழங்கியதற்கு நன்றி. எனக்கு எப்போதும் சிறந்தவற்றைப் மட்டுமேநீங்கள் வழங்கியுள்ளீர்கள்.

உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை சாப்பிடும் ஆண்களுக்கு வயாகராவே தேவை இல்லையாம் தெரியுமா?

7. அப்பா, நீங்கள் என்னை எப்பொழுதும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள கடவுள் அனுப்பியவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

8. அன்புள்ள அப்பா, எனக்கு எவ்வளவு வயதானாலும், நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நீங்கள்தான் எனக்கு எப்பொழுதும் ஹீரோவாக இருப்பீர்கள்.

9. எனக்கு ஒரு அழகான வாழ்க்கையை வழங்குவதை எப்போதும் கடமையாக கொண்ட எனது ரோல்மாடல் மற்றும் சூப்பர் ஹீரோவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

பாலுடன் இந்த பொருள் சேரும்போது அது இயற்கை வயாகராவாக மாறி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்...!

10. அன்புள்ள அப்பா, சில சமயங்களில் நான் உங்களைத் புண்படுத்தியிருக்கலாம். உங்களை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.'

English summary

Fathers Day Wishes, Quotes, Images, Whatsapp and facebook Status Messages

Fatherd day 2020: Check out the fathers day wishes and quotes.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more