Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
பெண்களே! உங்கள அழகாகவும் ஸ்டைலாகவும் காட்டும் ஆடைகளை 60% தள்ளுபடியில் அமேசானில் வாங்குங்கள்!
பெண்களுக்கான சிறந்த மேக்ஸிகள் இங்கே உள்ளன. ரிட்ஸிலா பெண்கள் வெஸ்டர்ன் போல்கடோட் மேக்ஸி ஆடை பாலியஸ்டர் துணியால் ஆனது. இது எந்த வகையான சரும பெண்களுக்கும் அழகான தோற்றத்தை கொடுக்கும்.

அமேசான் உங்களுக்கு ஏராளமான சலுகைகளை உங்களுக்கு தொடர்ந்து வழங்கிவருகிறது. உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அமேசானில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை பெரும் தள்ளுபடியில் வாங்க இது ஒரு அரிய வாய்ப்பு. அமேசான் உங்களுக்குப் பிடித்தமான தயாரிப்புகளின் பரவலான சலுகைகளை வழங்குகிறது. பெண்களுக்கான பிளஸ் சைஸ் ஆடைகள் இப்போது அமேசானில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த ஆடைகள் உங்கள் உடலுக்கு மிகவும் பொருத்தமாகவும் மற்றும் பொருந்தக்கூடியதாகவும் இருக்கும். உங்களுக்காக நாங்கள் தயாரித்த இந்தப் பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை வாங்கி உங்கள் அலமாரியில் சேர்க்கவும்.
Strapless Pleated Midi Dress
48% தள்ளுபடி விலையில், ப்ளஸ் சைஸ் பெண்களுக்கான கூல் மிடி டிரஸ் அமேசானில் கிடைக்கிறது. இது மெரூன் நிறத்தில் அழகாகவும் நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிரீமியம் ஸ்பான்டெக்ஸ் ஆகும். இந்த ஸ்ட்ராப்லெஸ் மிடி டிரெஸ் ஸ்லிப் ஆன். இந்த மிடி ட்ரெஸ் உங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டும். அனைவருக்கும் பிடித்த நிறத்தில் சந்தைக்கு வரும் இந்த ஆடையை அமேசானில் ரூ.1299க்கு வாங்கலாம்.
Women's Cotton Dress
பெண்களுக்காக 100% சுத்தமான மென்மையான பருத்தியால் தயாரிக்கப்பட்டதுதான் இந்த காட்டன் டிரெஸ். இந்த ஆடையை நீங்கள் அணிந்துகொள்ளும்போது, உங்களுக்கு சிறந்த உறிஞ்சுதலையும் சிறந்த வசதியையும் கொடுக்கிறது. விருந்து, பிறந்தநாள், பண்டிகை மற்றும் விழாக்கள் காலங்களில் கூட அணிவதற்கு வசதியாக தைக்கப்பட்டுள்ளது. அழகிய மூன்று வண்ண நிறங்கள் நிறைந்த இந்த ஆடையை அமேசானில் ரூ.1200க்கு வாங்கலாம்.
Blue Printed Jumpsuit with Front Knot
பெண்களுக்கு ஏற்ற ஜம்ப்சூட் பிளஸ் சைஸ் உடை, உங்கள் தோற்றத்தை அழகாக காட்டும். இந்த ஆடை எந்த வயது பெண்களும் அணிந்துகொள்ளலாம். சரியான மாடன் தோற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். இது பாலியஸ்டர் பொருட்களால் செய்யப்பட்ட அரை ஸ்லீவ் ஆகும். இந்த ஆடைக்கு ஒரு வட்ட கழுத்து உள்ளது. இப்போது அமேசானில் ரூ.799க்கு கிடைக்கிறது.
Black Knit Jumpsuit
பெண்களுக்கான முழு நீளமான பிளஸ் சைஸ் பிளாக் நிட் ஜம்ப்சூட் உங்களை மேலும் அழகாக காட்டும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிங்க் மூன் பெண்களை பிரமிக்க வைக்கும் வகையில் அமேசானில் 65% தள்ளுபடி விலையில் முழு நீள பிளஸ் சைஸ் பிளாக் நிட் ஜம்ப்சூட்டை வழங்குகிறது. இந்த ஆடையை வாஷிங் மெஷினிலும் துவைக்கலாம். பருத்தி துணியால் செய்யப்பட்ட கருப்பு நிற உடை இது. இது வி-கட் கழுத்தை கொண்டுள்ளது. இந்த ஆடை இப்போது அமேசானில் ரூ.2399க்கு கிடைக்கிறது.
V Neck Dress
v கழுத்து வடிவில் உங்களை அழகாக காட்டும் ஒரு சிறந்த ஆடை உள்ளது. இந்த ஆடை எல்லா பெண்களுக்கும் ஏற்ற வகையிலும் வசதியாகவும் இருக்க முழங்கால் வரை நீளம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மெல்லிய ஃபில்லட். இந்த ஆடையை மெஷினிலும் துவைக்கலாம். இப்போது அமேசானில் ரூ.893க்கு கிடைக்கிறது.
Midi Shirt Cotton Dress
பெண்களுக்கான கூல் பிளஸ் சைஸ் மிடி ஷர்ட் காட்டன் டிரஸ் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இளஞ்சிவப்பு நிறத்தில் பருத்தி துணியால் தைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இயந்திரத்திலும் துவைத்து கொள்ளலாம். இது 3/4 ஸ்லீவ்களைக் கொண்டுள்ளது. ப்ளீச், ட்ரை வாஷ் அல்லது டிரை க்ளீன் செய்ய வேண்டாம். இப்போது அமேசானில் ரூ.639க்கு கிடைக்கிறது.
Square Neck Dress
பச்சை நிறத்தில் ஸ்டைலாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காட்டன் பேஸிக் பிளஸ் சைஸ் மிடி காட்டன் டிரஸ் உங்களுக்கு ஏற்றது. பருத்தி துணியால் ஆனது. இயந்திரத்திலும் மிக எளிதாக துவைக்கலாம். இந்த ஆடையில் 3/4 ஸ்லீவ்கள் உள்ளன. இப்போது அமேசானில் ரூ.1015க்கு கிடைக்கிறது.
Polkadot Maxi Dress
பெண்களுக்கான சிறந்த மேக்ஸிகள் இங்கே உள்ளன. ரிட்ஸிலா பெண்கள் வெஸ்டர்ன் போல்கடோட் மேக்ஸி ஆடை பாலியஸ்டர் துணியால் ஆனது. இது எந்த வகையான சரும பெண்களுக்கும் அழகான தோற்றத்தை கொடுக்கும். சாதாரண பயணம், கோடை காலம் மற்றும் அலுவலகம் சார்ந்த இடங்களுக்கு அணிந்து செல்லலாம். இது ஸ்லீவ்லெஸ் உடை. நீங்கள் இப்போது அமேசானில் 698-998 ரூபாய்க்கு கிடைக்கிறது.
Black Floral Print Long Dress
பெண்களுக்கான பழம்பெரும் கருப்பு மலர் பிரிண்ட் பிளஸ் அளவு நீளமான ஆடை உங்களுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கிறது. இந்த முழு கை ஆடையை இயந்திரத்திலும் துவைக்கலாம். இந்த ஆடை பாலியஸ்டர் துணியால் ஆனது. எந்த நிகழ்வுகளுக்கும் நீங்கள் அணிந்து செல்லும் வகையில் மிகவும் வசதியானது. இப்போது அமேசானில் ரூ.1159க்கு கிடைக்கிறது.
Wrap Maxi Dress
பெண்களுக்கான க்ரீப் ரேப் மேக்ஸி உடை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கமான பொருத்தமாக இல்லாமல் கை மற்றும் கால் பகுதியில் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரேப்-அப் ஸ்டைலில் மிக அழகான தோற்றம் கொண்ட ஏ-லைன் ஆடை. இந்த யு-கட் நெக் பட்டர்ஃபிளை ஸ்லீவ் உடையை பார்ட்டிக்கு செல்லும்போதும் அணியலாம். இந்த ஆடை க்ரீப்பால் ஆனது மற்றும் அனைத்து உடல் வகைகளுக்கும் நன்றாக பொருந்தும்.



Click it and Unblock the Notifications