For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவரின் முதல் மனைவியுடன் ஜாலி பண்ணிய பிக்பாஸ் காஜல் - என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க

|

திரைத்துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதும் தங்களுடைய தொழில் நடவடிக்கைகளா்ல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சம் கால இடைவெளிகளில் திரைப்படங்கள் தொடர்பான, விருது விழாக்கள் போன்றவற்றில் ஒன்றாகக் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும்.

இவர்களும் இயல்பாகக் கலந்து கொண்டு விட்டு வந்துவிடுவார்கள். அது அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையைப் பெரிதாக பாதிப்பதில்லை. சிலர் சில ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல நண்பர்களாக மாறிவிடுவதும் உண்டு. அப்படி சமீபத்தில் நடந்த சந்திப்பு தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஜல் பசுபதி

காஜல் பசுபதி

Image Courtesy

காஜல் பசுபதியைப் பற்றி நம் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். இரண்டாவது பிக்பாஸ் சீசன் ஒன்றில் வந்த உள்ளே இருநு்த ஹவுஸ்மேட்களிடம் தாறுமாறு காட்டிய ஒரு ரௌடி பேபி என்று தான் சொல்ல வேண்டும். இவர் காயத்ரியின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்தார்குள் ரசிகர்கள். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளாமல் எலிமினேட் ஆகி வெளியேறிவிட்டார். இவர் இதற்கு முன்பாக நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட, பிக்பாஸ்க்கு பின்னர் தான் வெளியில் அதிகம் பேசப்பட்டார்.

MOST READ: இந்த 5 ராசி பெண்களை திருமணம் பண்றவன் தான் உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசாலியாம்...

தொலைக்காட்சி பயணங்கள்

தொலைக்காட்சி பயணங்கள்

Image Courtesy

காஜல் பசுபதி முதன்முதலில் சன் மியூசிக் டீவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவே தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் கஸ்தூரி என்னும் மெகா தொடர் ஒன்றில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த இவருடைய வாழ்க்கையில் முக்கிய டர்னிங் பாய்ண்ட் என்றால் அது கலைஞர் டீவியில் நடந்த மானாட மயிலாட நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும். ஆமாங்க. அதேதான்.

நடித்த படங்கள்

நடித்த படங்கள்

Image Courtesy

இவர் முதன்முதலில் நடித்த படம் 2006 ல் வெளிவந்த ஜீவா நடித்த டிஸ்யூம் தான். அதைத்தொடர்ந்து கள்வனின் காதலி, பெருமாள், சிங்கம், கோ, வேலூர் மாவட்டம், மௌன குரு, கௌரவம், மாயை, என்னமோ நடக்குது, அதிதி, இரும்புக்குதிரை, கதம் கதம், அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, யானும் தீயுவன், ஆயிரத்தில் இருவர், கலகலப்பு 2 என இவ்வளவு படங்கள் நடித்து விட்டர். அதோடு சுப்பிரமணியபுரம் படத்தில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்து ஒரு டான்ஸ் கூட ஆடியிருப்பார். அடுத்ததாக அவர் நடித்தது ஒன்றா ரெண்டா ஆசைகள் திரைப்படம்.

திருமணம்

திருமணம்

Image Courtesy

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது நடன இயக்குநர் சாண்டியுடன் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சில மாதங்களிலே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

MOST READ: லெஸ்பியன், ஹே உறவு எனக்குப் பிடிக்கும்... அதுக்கென்ன இப்போ? காட்டு காட்டுனு காட்டிய ரம்யா

கணவரின் இரண்டாவது திருமணம்

கணவரின் இரண்டாவது திருமணம்

Image Courtesy

விவாகரத்துக்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவது தொந்தரவு செய்யாமல் அவரவர் வழியில் இருந்த போது, சாண்டி சில்வியா என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காஜலால் நான் நிறைய கஷ்டப்பட்டேன். நிறைய அழுதிருக்கிறுன். அவளைப் பற்றி கேட்க வேண்டாம் என்று சாண்டி பேட்டியெல்லாம் கொடுத்தார்.

திடீர் அழைப்பு

திடீர் அழைப்பு

Image Courtesy

இப்படி ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் தலையிடாமல் இருந்த நிலையில், சாண்டியும் அவரது மனைவியும் காஜலை தன்னுடைய பெண் குழந்தையை பார்க்க வருமாறு வீட்டுக்கு அழைப்பு விடுத்திடுக்கிறார்கள்.

MOST READ: உங்க ராசிக்கு பக்கவா பொருந்துற தலயோட பஞ்ச் டயலாக் எது தெரியுமா? ஒருமுறை ட்ரை பண்ணிப்பாருங்க

ஜாலி பண்ணிய காஜல்

ஜாலி பண்ணிய காஜல்

Image Courtesy

சாண்டியும் அவர் மனைவியும் அழைத்ததை ஏற்று காஜலும் சாண்டியின் வீட்டிற்குச் சென்று, தன்னுடைய கணவரின் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் ஜாலி பண்ணியிருக்கிறார். அப்போது சில்வியா மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு லவ்வாக அள்ளித் தெளித்திருக்கிறார். சில்வியா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் சாண்டி மாஸ்டரைத் தான் காணோம். எப்படியோ பெரியம்மா ஆயிட்டார் நம்ம காஜல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting facts about big boss famous actress kaajal pasupathi

aajal began her career in entertainment as a video jockey with the Sun Music channel, before moving on to work in television serials. she also appeared in the dance reality show Maanada Mayilada in its first season and briefly dated choreographer Sandy. In 2017, she appeared as a contestant on the television show Bigg Boss hosted by Kamal Haasan.
Story first published: Thursday, January 31, 2019, 12:31 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more