Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இப்படி எல்லாமா ஃபேமிலி போட்டோ எடுப்பீங்க - # Funny Family Photos
இப்படி எல்லாமா ஃபேமிலி போட்டோ எடுப்பீங்க - # Funny Family Photos
சென்ற நூற்றாண்டில் புகைப்படங்கள் என்பது மிக ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும், பெரும் நினைவுகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் புதையல் பெட்டகம் போலவும் தான் காணப்பட்டன. ஏன் சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி தான் இருந்தது நிலை. மொபைலில் எப்போது கேமரா புகுத்தப்பட்டதோ அப்போதிருந்து தான் புகைப்படங்கள் மேல் பூசப்பட்டிருந்த அந்த அபூர்வம் என்ற சாயம் நீக்கப்பட்டது.
இன்று வாரவாரம் ஒரு புது மொபைல் வருகிறது. ஒரு கேமரா, இரண்டு கேமரா, செல்ஃபீ கேமரா என்பது போய், மூன்று கேமரா, நான்கு கேமரா என மொபைல் போன் மெல்ல, மெல்ல கேமராவாக மாறி வருகிறது. வைட் ஆங்கில் லென்ஸ் முதற்கொண்ட பல அம்சங்கள் இப்போது உட்புகுத்தப்பட்டுள்ளன.

முன்பெல்லாம் ஃபேமிலி போட்டோ எடுப்பதற்காகவே ஸ்டூடியோ சென்ற நிலை இருந்தது. இப்போது எல்லாமே செல்ஃபி என்றாகிவிட்டது. இப்போதெல்லாம் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த செல்கிறார்களோ இல்லையோ, செல்ஃபி எடுக்க கட்டாயம் செல்கிறார்கள்.
ஃபேமிலி போட்டோக்களுக்கான தன்மை, மதிப்பு இப்போது குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஒரு பக்கம் மொபைல் கேமராவால் புகைப்படங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்று நாம் விவாதம் செய்தாலும். புகைப்படக் கலைஞர்கள் தங்களை அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்திக் கொண்டு புகைப்படத்தின் அழகியலை உயர்த்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
நீ மணமேடையில் செல்ஃபி எடுத்தால் நான் கேண்டிட் ஷூட், சினிமாட்டிக் ஷூட் எடுப்பேன் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். இதுப் போல தான் ஃபேமிலி போட்டோக்களும் இப்போது பல கிரியேட்டிவ் ஐடியாக்களுடன் எடுக்கப்படுகின்றன. நிறைய புதுப்புது தீம், அதற்கான தனி பிராப்பர்ட்டீஸ் என பிரம்மாண்டமாக, கியூட்டாக எடுக்க துவங்கிவிட்டார்கள்.
இதோ! அப்படி தான் இந்த கியூட்டான இளம் தம்பதி தங்கள் ஃபேமிலி போட்டோவை வித்தியாசமாய் எடுத்து இன்டர்நெட்டில் வைரலாக்கி இருக்கிறார்கள். நீங்களும் பாருங்கள்... உங்களுக்கும் இதே மாதிரி புதுசா ஐடியா வந்தா, நல்ல போட்டோகிராபரா தேர்வு பண்ணி அம்சமா போட்டோ எடுத்து ஞாபகார்த்தமா வெச்சுக்குங்க...

#1
Image Source and Courtesy: kweilz / Instagram

#2
Image Source and Courtesy: kweilz / Instagram

#3
Image Source and Courtesy: kweilz / Instagram

#4
Image Source and Courtesy: kweilz / Instagram

#5
Image Source and Courtesy: kweilz / Instagram

#6
Image Source and Courtesy: kweilz / Instagram

#7
Image Source and Courtesy: kweilz / Instagram

#8
Image Source and Courtesy: kweilz / Instagram

#9
Image Source and Courtesy: kweilz / Instagram

#10
Image Source and Courtesy: kweilz / Instagram

#11
Image Source and Courtesy: kweilz / Instagram

#12
Image Source and Courtesy: kweilz / Instagram

#13
Image Source and Courtesy: kweilz / Instagram

#14
Image Source and Courtesy: kweilz / Instagram

#15
Image Source and Courtesy: kweilz / Instagram

Click it and Unblock the Notifications