For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்றில் வழங்கப்பட்ட கொடூரமான மரண தண்டனைகள் - புகைப்படத் தொகுப்பு!

தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வரலாற்று புகைப்படத் தொகுப்பு!

By John
|

உலகின் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட, தடை செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் போராடி வரும் தண்டனை மரண தண்டனை. சில நாடுகளில் இன்றும் பொது இடங்களில் நிற்க வைத்து மரண தண்டனைகள் வழங்கும் முறைகள் நிறைவேற்றப்பட்டு வருவதை நாம் கண்கூட காண இயல்கிறது. இதுமட்டுமின்றி, சில நாடுகள் தூக்கிலிடுவது, துப்பாக்கியால் சுடுவதை தவிர்த்து வலி இல்லாத வகையிலும் மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றன.

Photos of some gory death sentences given all around the world.

திருட்டு, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கொலை மற்றும் தேச துரோகம் போன்ற பல குற்றங்களுக்கு மன்னர் ஆட்சி காலங்களில் இருந்து கொடுக்கப்பட்டு வரும் தண்டனையாக இருந்து வருகிறது மரண தண்டனை. பண்டைய கால போர்களில் இருந்து உலக போர்கள் வரை, கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் மற்றும் விடுதலை போராட்ட வீரர்கள் போன்றோர்களுக்கும் கூட மரண தண்டனைகள் வழங்கப்பட்டு வந்ததை நாம் அறிவோம்.

இங்கே, இந்த கட்டுரையில் நாம் காணவிருப்பது வரலாற்றில் இடம்பெற்ற உலக நாடுகளில் கொடூர மரண தண்டனை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

க்வில்லடின் (Guillotine) என்பது தலையை வெட்டி மரண தண்டனயை நிறைவேற்றும் இயந்திரம் ஆகும். பல ஆங்கில படங்களில் நாம இந்த கருவியை கண்டிருப்போம். இந்த படத்தில் பதிவாகி இருக்கும் இந்த மரண தண்டனை காட்சி தான், உலகில் க்வில்லடின் இயந்திரம் மூலம் தலையை துண்டித்து நிறைவேற்றப்பட்ட கடைசி மரண தண்டனை என்று கருதப்படுகிறது.

#2

1922ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கழுத்தை இறுக்கி நசுக்கி மரண தண்டனை வழங்கப்படும் ஒரு விசித்திரமான வழக்கம்.

#3

1936ம் ஆண்டு அமெரிக்காவில் பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் வைத்து நிறைவேற்றப்பட்ட கட்சி மரண தண்டனையாக கருதப்படும் நிகழ்வு.

#4

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில் படையில் இருந்து தப்பி ஓடிய நபருக்கு வழங்கப்படும் தூக்கு மரண தண்டனை.

Most Read:ஆண்களை தாம்பத்தியத்தில் அதிக நேரம் நீடித்து இருக்க உதவும் உணவு வகைகள்..!

#5

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே இருந்த போது, கலகக்காரர்கள் என்ற பெயரில் பிடிப்பட்டவர்களை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்...

#6

19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் அக்காலத்து பீரங்கியில் கட்டிவைத்து நிறைவேற்றப்படும் மரண தண்டனை.

#7

19ம் நூற்றாண்டில் ரஷ்ய சிறையில் அணுவணுவாக சித்திரவதை செய்யப்பட்டு, உடல் உறுப்புகளை அறுத்து வழங்கப்பட்டு கொடூரமான மரண தண்டனை...

#8

இரண்டாம் உலகப் போரின் போது, பிடிப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம்...

Most Read:ஜிம்மிற்கு போகும் ஆண்கள் செய்யும் இந்த 12 தவறுகள் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்...!

#9

1916ல் கலிபோர்னியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக கலகம் செய்ததகா பிடிப்பட்ட ஆப்ரிக்க ஆணை, மரத்தில் தூக்கிலிட்டு மரண தண்டனை கொடுத்து கொடூர சம்பவம்.

#10

உக்ரைனில், யூத மத பெண்கள் மற்றும் சிறார்களை மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்வதற்கு முன் அவர்களை நிர்வாணமாக்கி கூட்டம், கூட்டமாக அழைத்து செல்லும் மனிதாபிமானமற்ற நிகழ்வு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Photos of some gory death sentences given all around the world.

Here we have listed and added photos of some gory death sentences given all around the world in last centuries for various reasons.
Desktop Bottom Promotion