For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்

|

கலைஞர் கருணாநிதிக்கும், இவரது இரண்டாம் மனைவி தயாளு அம்மாவிற்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை தாக்கத்தால், இளம் வயதிலேயே அரசியல் களம் புகுந்தவர் ஸ்டாலின்.

கொஞ்சம், கொஞ்சமாக தனது இளைஞர் அணி அமைப்பை வளர்த்தார். 1980ல் மதுரையில் இருந்த ஜான்சிராணி பூங்காவில் துவக்கினார். பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொரு ஊர் மற்றும் ஒன்றியமாக, இளைஞர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கினார் ஸ்டாலின்.

பிறகு தான் கட்டி எழுப்பிய இளைஞரணி மாநில பொறுப்பு செயலாளராக பதவி வகித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Politician MK Stalin!

Here is a list of little Known Facts about Tamilnadu Politician and Working President of DMK Party.
Desktop Bottom Promotion